நினைவூட்டு 3- அரையாண்டு தேர்வு 2019 தேர்ச்சி விவரங்களை இன்னும் உள்ளீடு செய்யாதவர்கள் உடனடியாக உள்ளீடு செய்யும்படி அனைத்துவகை அரசு/நகரவை/ஆதி திராவிடர் நலம்/ அரசு நிதியுதவி உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவித்தல்
/நினைவூட்டு 3/
அனைத்துவகை அரசு/நகரவை/ஆதி திராவிடர் நலம்/ அரசு நிதியுதவி உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,
அரையாண்டு தேர்வு 2019 தேர்ச்சி விவரங்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள LINKS-ஐ Click செய்து விவரங்களை உள்ளீடு செய்யும்படி அனைத்துவகை அரசு/நகரவை/ஆதி திராவிடர் நலம்/ அரசு நிதியுதவி உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
அனைத்து விவரங்களையும் இன்று பிற்பகல் 4.00 மணிக்குள் உள்ளீடு செய்யும்படி அனைத்து தலைமையாசிரியர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்,
CLICK HERE TO DOWNLOAD THE PENDING SCHOOLS
CLICK HERE TO ENTER THE SCHOOL DETAILS (SSLC APPEARED, PASS PERCENTAGE)
CLICK HERE TO ENTER THE NO. OF FAILURES IN 1,2, 3 AND MORE THAN 3 SUBJECTS IN SSLC
CLICK HERE TO ENTER THE SCHOOL DETAILS ( HR.SEC.SCHOOLS-(12TH S

