CIRCULARS

ALL DEOs/CUSTODIANS/CENTRE CHIEFS – வினாத்தாள்கள் போதுமான எண்ணிக்கையில் பெறப்பட்டுள்ளதா என சரிபார்த்தல் சார்பாக அறிவுரைகள்

ALL DEOs/CUSTODIANS/CENTRE CHIEFS – வினாத்தாள்கள் போதுமான எண்ணிக்கையில் பெறப்பட்டுள்ளதா என சரிபார்த்தல் சார்பாக அறிவுரைகள்

CIRCULARS
அனைத்து மாவட்டக்கல்வி அலுவலர்கள்/ கட்டுகாப்பு மைய தலைமையாசிரியர்கள்/ தேர்வு மைய முதன்மைக்கண்காணிப்பாளர்களுக்கு, நடைபெறவுள்ள மேல்நிலைப்பொதுத்தேர்வு மார்ச்/ஏப்ரல் 2020 தேர்விற்கான வினாத்தாட்கள் எண்ணிக்கையினை (NR –அடிப்படையில் தங்கள் மைய இணைப்பு பள்ளி தேர்வர்கள் எண்ணிக்கை உட்பட) கட்டுக்காப்பு மையத்தில் போதுமானதாக உள்ளதா என சரிபார்த்து உறுதி செய்து சான்று இணைப்பில் உள்ள  படிவங்களுடன்  (முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு என தனித்தனியாக) சார்ந்த கட்டுக்காப்பு மையத்தில் 21.02.2020க்குள் ஒப்படைக்க அனைத்து தேர்வு மைய முதன்மைக்கண்காணிப்பாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். சார்ந்த கட்டுக்காப்பு மைய தலைமையாசிரியர்கள் சரிபார்த்து தொகுத்து மாவட்டக்கல்வி அலுவலரிடமும், மாவட்ட கல்விஅலுவலர்கள் தங்கள் கல்வி மாவட்ட அளவில் தொகுத்து முதன்மைக்கல்வி அலுவலரிடம் ஒப்படைக்குப்படியும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்
ஊரக திறனாய்வுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் காசோலையை பெற்று செல்ல கோருதல் – சார்பு

ஊரக திறனாய்வுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் காசோலையை பெற்று செல்ல கோருதல் – சார்பு

CIRCULARS
பெறுநர் சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் CLICK HERE TO DOWNLOAD LETTER STUDENT NAME LIST 2015 - 2018 STUDENT NAME LIST 2015 - 2018 STUDENT NAME LIST SEP - 2018
2019-20ஆம் கல்வியாண்டு Post NAS கருத்தாளர்களுக்கான இரண்டு நாள் பயிற்சி வழங்குதல் – இணைப்பில் உள்ள ஆசிரியர்கள் கலந்துகொள்ள தெரிவித்தல்

2019-20ஆம் கல்வியாண்டு Post NAS கருத்தாளர்களுக்கான இரண்டு நாள் பயிற்சி வழங்குதல் – இணைப்பில் உள்ள ஆசிரியர்கள் கலந்துகொள்ள தெரிவித்தல்

CIRCULARS
சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு (பட்டியல் செயல்முறைகளுடன் இணைக்கப்பட்டுள்ளது) 2019-20ஆம் கல்வியாண்டு Post NAS கருத்தாளர்களுக்கான இரண்டு நாள் பயிற்சி வழங்குதல் – இணைப்பில் உள்ள ஆசிரியர்கள் கலந்துகொள்ள தெரிவித்தல்சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகள் மற்றும் பட்டியலை பதிவிறக்கம் செய்து சார்ந்த ஆசிரியர்களை பயிற்சியில் கலந்துகொள்ளும் வகையில் பணியிலிருந்து விடுவித்தனுப்பும்படி சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS AND LIST OF TEACHERS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
அனைத்துவகை பள்ளிகளில் பயிலும் மாணவ/மாணவியர்களுக்கு இலவச பேருந்து பயண அட்டை பெற உரிய படிவத்தில் பூர்த்தி செய்து ஒப்படைக்குமாறு தெரிவித்திருந்தும் இன்னும் சில பள்ளிகளில் இருந்து இதுநாள் வரை அனுப்பிவைக்கப்படாமல் உள்ளது (பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது) உடனடியாக ஒப்படைக்க தெரிவிக்கப்படுகிறது.

அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள், அனைத்துவகை பள்ளிகளில் பயிலும் மாணவ/மாணவியர்களுக்கு இலவச பேருந்து பயண அட்டை பெற உரிய படிவத்தில் பூர்த்தி செய்து ஒப்படைக்குமாறு தெரிவித்திருந்தும் இன்னும் சில பள்ளிகளில் இருந்து இதுநாள் வரை அனுப்பிவைக்கப்படாமல் உள்ளது (பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது) உடனடியாக ஒப்படைக்க தெரிவிக்கப்படுகிறது. CLICK  HERE TO DOWNLOAD THE  PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE PENDING SCHOOLS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
REMINDER –  FIT INDIA MOVEMENT DETAILS – REG

REMINDER – FIT INDIA MOVEMENT DETAILS – REG

CIRCULARS
பெறுநர் அனைத்து அரசு / அரசு நிதியுதவி மெட்ரிக் உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்களுக்கு, மறு நினைவூட்டிற்கு இடமின்றி உடனடியாக  நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு / அரசு நிதியுதவி மெட்ரிக் உயர் / மேல்நிலைப்பள்ளி  தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD LETTER STEPS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
மிக மிக அவசரம் – சிறப்பு ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் – அரசு மற்றும் அரசு உதவிபெறும் (சுயநிதி பிரிவுகள் நீங்கலாக) மேல்நிலைப்பள்ளிகளில் 2019 – 2020ஆம் கல்வியாண்டில் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவ / மாணவியர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை பெற்று வழங்கும் பொருட்டு மாணவர்களின் வங்கி சேமிப்பு கணக்கு துவங்கப்பட்டமை – எண்ணிக்கை விவரம் உள்ளீடு செய்ய தெரிவித்தல்

சார்ந்த அரசு மற்றும் அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளி  தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு, அரசு மற்றும் அரசு உதவிபெறும் (சுயநிதி பிரிவுகள் நீங்கலாக) மேல்நிலைப்பள்ளிகளில் 2019 – 2020ஆம் கல்வியாண்டில் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவ / மாணவியர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை பெற்று வழங்கும் பொருட்டு வங்கி சேமிப்பு கணக்கு துவங்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை விவரத்தினை இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ள படிவத்தில் பூர்த்திசெய்து 18.02.2020 மாலை 5.00 மணிக்குள் இவ்வலுவலக ‘இ3’பிரிவில் ஒப்படைக்கும்படி அரசு மற்றும் அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் ஒரு சில பள்ளிகளில் வங்கி சேமிப்பு கணக்கு துவங்கப்பட்ட மாணவர்கள் எண்ணிக்கை விவரத்தினை ஒப்படைக்காமல் உள்ளனர். எனவே, சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ள படிவத்தினை பூர்த்தி செய்து இன்று (20.02.2020)
தேர்வுகள் – மார்ச் 2020 மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வுகள்- பள்ளி மாணாக்கருக்கான தேர்வுச் சீட்டுகனை (HALL TICKET) பதிவிறக்கம் செய்தல் மற்றும் அறிவுரைகள் -தொடர்பாக.

தேர்வுகள் – மார்ச் 2020 மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வுகள்- பள்ளி மாணாக்கருக்கான தேர்வுச் சீட்டுகனை (HALL TICKET) பதிவிறக்கம் செய்தல் மற்றும் அறிவுரைகள் -தொடர்பாக.

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு. தேர்வுகள் - மார்ச் 2020 மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வுகள்- பள்ளி மாணாக்கருக்கான தேர்வுச் சீட்டுகனை (HALL TICKET) பதிவிறக்கம் செய்தல் மற்றும் அறிவுரைகள் கீர்க்காணும் அரசுத் தேர்வுகள் இயக்குநர் அவர்களின் கடிதத்தில் தெரிவித்துள்ளவாறு செயல்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். +2 Hall Ticket Downloading Regular Students  INSTRUCTIONS முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் பெறுநர் முதன்மைக் கல்வி அலுவலர்கள் திருப்பத்தூர், இராணிப்பேட்டை மற்றும் அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கையின் பொருட்டு அனுப்பலாகிறது.
தேர்வுகள்- மிக மிக அவசரம்-மார்ச்-2020 மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு தேர்வு மையங்களுக்கான  பெயர் பட்டியல்,வருகைத் தாள், இருக்கை திட்டம்,பதிவிறக்கம் செய்திட தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர், மற்றும் தலைமைஆசிரியர்களுக்கு தெரிவித்தல் -தொடர்பாக.

அனைத்து மேல்நிலைப் பள்ளி தேர்வு மைய தலைமைஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி  முதல்வர்கள் கவனத்திற்கு. தேர்வுகள்- மிக மிக அவசரம்-மார்ச்-2020 மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு தேர்வு மையங்களுக்கான பெயர் பட்டியல்,வருகைத் தாள், இருக்கை திட்டம்,பதிவிறக்கம் செய்திட தேர்வு மைய  முதன்மைக் கண்காணிப்பாளர், மற்றும் தலைமைஆசிரியர்களுக்கு தெரிவித்தல் -தொடர்பாக. CLICK HERE TO DOWNLOAD THE +1 SEATING PLAN INSTRUCTIONS CLICK HERE TO DOWNLOAD THE +2 SEATING  PLAN INSTRUCTIONS மேற்காணும் அறிவுரைகளை பின்பற்றி செயல்படுமாறு அனைத்து மேல்நிலைப் பள்ளி தேர்வு மைய தலைமைஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி  முதல்வர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். பெறுநர் அனைத்து மேல்நிலைப் பள்ளி தேர்வு மைய தலைமைஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி  முதல்வர்கள் நகல் முதன்மைக் கல்வி அலுவலர்கள் திருப்பத்த
தேர்வுகள்- மார்ச் 2020 மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத் தேர்விற்கு விண்ணப்பித்த தனித் தேர்வர்கள் (தட்கல் உட்பட) தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுக்களை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்து கொள்ளுதல் தெரிவித்தல்-சார்பாக

அனைத்து வகை மேல்நிலை பள்ளித்  தலைமைஆசிரியர் மற்றும் மேல்நிலை மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு தேர்வுகள்- மார்ச் 2020 மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத் தேர்விற்கு விண்ணப்பித்த தனித் தேர்வர்கள் (தட்கல் உட்பட) தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுக்களை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்து கொள்ளுதல் -தொடர்பாக கீழ்க்காணும் செய்திக்குறிப்பினை தறவிக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது. mar 2020, +1,+2 private candidate hall ticket download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்   பெறுநர் அனைத்து வகை மேல்நிலை பள்ளித்  தலைமைஆசிரியர் மற்றும் மேல்நிலை மெட்ரிக் பள்ளி முதல்வர்கள். நகல் அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கையின் பொருட்டு அனுப்பலாகிறது.  
மேல்நிலை பொதுத் தேர்வு மார்ச் 2020 – மேல்நிலை பள்ளி தலைமைஆசிரியர், மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வர்கள்  மற்றும் இணைப்பில் காணும் முதுகலை ஆசிரியர்களுக்கான  கூட்டம் ( கூடுதல் பெயர் பட்டியல்)

மேல்நிலை பொதுத் தேர்வு மார்ச் 2020 – மேல்நிலை பள்ளி தலைமைஆசிரியர், மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வர்கள் மற்றும் இணைப்பில் காணும் முதுகலை ஆசிரியர்களுக்கான கூட்டம் ( கூடுதல் பெயர் பட்டியல்)

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் , மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வர்கள் மற்றும் இணைப்பில் காணும் முதுகலை ஆசிரியர்கள் கவனத்திற்கு இத்துடன் இணைக்கப்பட்டுள்ள வேலுர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகளின்படி செயல்படுமாறு அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் இணைப்பில் காணும் முதுகலை ஆசிரியர்கள்  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்,. இணைப்பு exam 2020 letter PG-NAME-LIST முதன்மைக் கல்வி அலுவலர், வேலுர்.   பெறுநர், அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வர்கள் மற்றும் இணைப்பில் காணும் முதுகலை ஆசிரியர்கள்   நகல் முதன்மைக் கல்வி அலுவலர், திருப்பதூர் மற்றும் இராணிப்பேட்டை தகவலுக்காக அனுப்பலாகிறது. மாவட்டக் கல்வி அலுவலர் அரக்கோணம் / இராணிப்பேட்டை / வேலுர் / வாணியம்பாடி / திருப்பத்துர் தொட