CIRCULARS

மாணவர்களுக்கு ஆங்கிலம் பேச்சுத்திறன் பயிற்சி- மாவட்ட அளவிலான அனைத்து வகை தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான ஒரு நாள் பயிற்சி (Spoken English Training)

மாணவர்களுக்கு ஆங்கிலம் பேச்சுத்திறன் பயிற்சி- மாவட்ட அளவிலான அனைத்து வகை தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான ஒரு நாள் பயிற்சி (Spoken English Training)

CIRCULARS
அனைத்துவகை தொடக்கப்பள்ளி தலைமைஆசிரியர்களுக்கு, மாணவர்களுக்கு ஆங்கிலம் பேச்சுத்திறன் பயிற்சி- மாவட்ட அளவிலான அனைத்து வகை தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான ஒரு நாள் பயிற்சி (Spoken English Training) சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்துவகை தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
10ம்வகுப்பு மாதிரி பொதுத்தேர்வு-திருப்புதல் தேர்வுகள்-III – TIME TABLE

10ம்வகுப்பு மாதிரி பொதுத்தேர்வு-திருப்புதல் தேர்வுகள்-III – TIME TABLE

CIRCULARS
அனைத்துவகை பள்ளித் தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள்,   10ம்வகுப்பு மாதிரி பொதுத்தேர்வு-திருப்புதல் தேர்வுகள்-III – TIME TABLE இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது. அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் பதிவிறக்கம் செய்து சார்ந்த வகுப்பாசிரியர் மூலமாக மாணவர்களுக்கு தெரிவிக்க  அறிவுரை வழங்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE TIMETABLE முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டுத்திட்டம் – நடைமுறைபடுத்துதல்- உரிய விவரங்களை இணை வழியில் பதிவேற்றம் செய்திட கோருதல்

ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டுத்திட்டம் – நடைமுறைபடுத்துதல்- உரிய விவரங்களை இணை வழியில் பதிவேற்றம் செய்திட கோருதல்

CIRCULARS
சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் (பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது) ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டுத்திட்டம் – நடைமுறைபடுத்துதல்- உரிய விவரங்களை இணை வழியில் பதிவேற்றம் செய்திட கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகள் மற்றும் பட்டியலை பதிவிறக்கம் செய்து பட்டியலில் உள்ள பள்ளி இதுநாள் வரை DATA VALIDATIONசெய்யாமல் உள்ளனர். எனவே, சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள் உடனடியாக விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE PENDING LIST முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
நினைவூட்டு- மேல்நிலை முதலாமாண்டு பொதுத்தேர்வு மார்ச்-2020  +1 Arrear தேர்வர்களுக்கு செய்முறைத் தேர்வு நடத்தி உரிய நேரத்தில் மதிப்பெண் பட்டியலினை சமர்பிக்காத பள்ளிகள் உடனடியாக ஒப்படைக்க கோருதல்

நினைவூட்டு- மேல்நிலை முதலாமாண்டு பொதுத்தேர்வு மார்ச்-2020 +1 Arrear தேர்வர்களுக்கு செய்முறைத் தேர்வு நடத்தி உரிய நேரத்தில் மதிப்பெண் பட்டியலினை சமர்பிக்காத பள்ளிகள் உடனடியாக ஒப்படைக்க கோருதல்

இணைப்பில் உள்ள மேல்நிலை தலைமைஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு நினைவூட்டு- மேல்நிலை முதலாமாண்டு பொதுத்தேர்வு மார்ச்-2020  +1 Arrear தேர்வர்களுக்கு செய்முறைத் தேர்வு நடத்தி உரிய நேரத்தில் மதிப்பெண் பட்டியலினை சமர்பிக்காத பள்ளிகள் உடனடியாக ஒப்படைக்க கோருதல் CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE PENDING SCHOOL LIST   முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர். பெறுநர் இணைப்பில் உள்ள மேல்நிலை தலைமைஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்
மேல்நிலை பொதுத் தேர்வு மார்ச் 2020 – தனித்தேர்வர்கள் மதிப்பெண் வழங்கும் முறை தேர்வு மையங்களின் அறிவிப்பு பலகையில் ஒட்டுமாறு அறிவுறுத்தல்

மேல்நிலை பொதுத் தேர்வு மார்ச் 2020 – தனித்தேர்வர்கள் மதிப்பெண் வழங்கும் முறை தேர்வு மையங்களின் அறிவிப்பு பலகையில் ஒட்டுமாறு அறிவுறுத்தல்

  அனைத்து மேல்நிலைப் பள்ளி தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்கள் கவனத்திற்கு இத்துடன்இணைக்கப்பட்டுள்ள சென்னை அரசுத் தேர்வுகள் இயக்குநர் அவர்களின் கடிதத்தில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி செயல்படுமாறு அனைத்து மேல்நிலைப் பள்ளி தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்கள்  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு 127311 Mark Conversion - Notice Board முதன்மைக் கல்வி அலுவலர் வேலுர் பெறுநர் அனைத்து மேல்நிலைப் பள்ளி தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்கள் நகல் முதன்மைக் கல்வி அலுவலர் திருப்பத்தூர் / இராணிப்பேட்டை மாவட்டக் கல்வி அலுவலர்கள் வேலூர் / திருப்பத்தூர் / அரக்கோணம் / இராணிப்பேட்டை / வாணியம்பாடி தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.
மேல்நிலை பொதுத் தேர்வு மார்ச் 2020 – டிஸ்லெக்சியா பாதிப்பு உள்ள தேர்வர்களின் விடைத்தாட்களை சிப்பமாக்குதல் அறிவுரைகள்

மேல்நிலை பொதுத் தேர்வு மார்ச் 2020 – டிஸ்லெக்சியா பாதிப்பு உள்ள தேர்வர்களின் விடைத்தாட்களை சிப்பமாக்குதல் அறிவுரைகள்

அனைத்து மேல்நிலைப் பள்ளி தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்கள் கவனத்திற்கு இத்துடன்இணைக்கப்பட்டுள்ள சென்னை அரசுத் தேர்வுகள் இயக்குநர் அவர்களின் கடிதத்தில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி செயல்படுமாறு அனைத்து மேல்நிலைப் பள்ளி தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்கள்  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு 127311 Dyslexia முதன்மைக் கல்வி அலுவலர் வேலுர் பெறுநர் அனைத்து மேல்நிலைப் பள்ளி தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்கள் நகல் முதன்மைக் கல்வி அலுவலர் திருப்பத்தூர் / இராணிப்பேட்டை மாவட்டக் கல்வி அலுவலர்கள் வேலூர் / திருப்பத்தூர் / அரக்கோணம் / இராணிப்பேட்டை / வாணியம்பாடி தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.
2019-20ம் கல்வி ஆண்டு – மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் தனிக்கவனம் – Safety and Security – அரசு உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் – பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஒரு நாள் மாவட்ட அளவிலான பயிற்சி

2019-20ம் கல்வி ஆண்டு – மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் தனிக்கவனம் – Safety and Security – அரசு உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் – பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஒரு நாள் மாவட்ட அளவிலான பயிற்சி

CIRCULARS
அனைத்து அரசு/நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், 2019-20ம் கல்வி ஆண்டு - மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் தனிக்கவனம் - Safety and Security - அரசு உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் - பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஒரு நாள் மாவட்ட அளவிலான பயிற்சி 02.03.2020 முதல் 05.03.2020 வரை நடைபெறுதல் சார்பான இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து  நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு/நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள். Safety and security for BT 28.02.2020 முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர் மற்றும் மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர், வேலூர்
தேர்வுகள் – மார்ச் 2020 இடைநிலை மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத் தேர்வுகளில் ஒழுங்கீன செயல்களில் ஈடுபடும் தேர்வர்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்த பட்டியல் அனுப்புதல் -தொடர்பாக

அனைத்து உயர்நிலை/மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்கள் / மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்   மற்றும் தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்கள் கவனத்திற்கு. தேர்வுகள் - மார்ச் 2020 இடைநிலை மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத் தேர்வுகளில் ஒழுங்கீன செயல்களில் ஈடுபடும் தேர்வர்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்த பட்டியல் அனுப்புதல் -தொடர்பாக CLICK HERE TO DOWNLOAD THE DGE DIRECTOR  LETTER முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் முதன்மைக் கல்வி அலுவலர்கள் திருப்பத்தூர்/இராணிப்பேட்டை அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.  
கல்வித் தகவல் மேலாண்மை முறைமை இணையதளத்தில் UDISE+ தரவுகள் உள்ளீடு செய்யக் கோருதல்

கல்வித் தகவல் மேலாண்மை முறைமை இணையதளத்தில் UDISE+ தரவுகள் உள்ளீடு செய்யக் கோருதல்

CIRCULARS
அனைத்துவகை பள்ளித் தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள் கவனத்திற்கு, கல்வித் தகவல் மேலாண்மை முறைமை இணையதளத்தில் UDISE+ தரவுகள் உள்ளீடு செய்யக் கோருதல் சார்பாக இணைப்பிலுள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து  செயல்முறைகளில் தெரிவித்துள்ளவாறு செயல்படும்படி அனைத்துவகை பள்ளித் தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.
மேல்நிலைபொதுத் தேர்வு மார்ச் 2020 – தேர்வு பணி ஒதுக்கீடு பெறப்படாத முதுகலை ஆசிரியர்கள்  , தொழிற் கல்வி ஆசிரியர், மற்றும் கணினி பயிற்றுநர் விவரம் தெரிவிக்க கோருதல்

மேல்நிலைபொதுத் தேர்வு மார்ச் 2020 – தேர்வு பணி ஒதுக்கீடு பெறப்படாத முதுகலை ஆசிரியர்கள் , தொழிற் கல்வி ஆசிரியர், மற்றும் கணினி பயிற்றுநர் விவரம் தெரிவிக்க கோருதல்

தேர்வுகள் மிக அவசரம் தனி கவனம் அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு மார்ச் 2020 மேல்நிலை பொதுத் தேர்வு பணி ஒதுக்கீடு பெறப்படாத முதுகலை ஆசிரியர்கள், தொழிற் கல்வி ஆசிரியர்கள் மற்றும் கணினி பயிற்றுநர்கள்  விவரங்களை 28-02-2020 அன்று  மாலை 06.00 மணிக்குள்  உள்ளீடு செய்ய அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். https://forms.gle/m5SMkNSKHmoEwMyZ7   முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர்   பெறுநர் அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள்