CIRCULARS

CORONA CIRCULARS – AWARENESS AND WORK SCHEDULE TO TEACHERS REG.

CORONA CIRCULARS – AWARENESS AND WORK SCHEDULE TO TEACHERS REG.

CIRCULARS
அனைத்து வகை பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கொரோனா வைரஸ் - விழிப்புணர்வு மற்றும் பள்ளி ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் சார்ந்த அறிவுரைகள் நடைமுறைப்படுத்துதல் சார்ந்து. முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். Corona - holiday work schedule Corona - instruction to hms
அரசு / நகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில் கணினி பயிற்றுநர் ஆக பணிபுரிபவர்கள் – 12.02.2019 தேதியில் தகுதிகாண் பருவம் முடித்தவர்களை கணினி பயிற்றுநர் நிலை-1 ஆக பதவி உயர்வு வழங்குதல் – உத்தேச பெயர்ப்பட்டியல் தயாரித்தல் – தகுதி வாய்ந்தவர்களிடமிருந்து விவரங்கள் கோருதல் – திருத்திய சுற்றறிக்கை

அரசு / நகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில்  கணினி பயிற்றுநர் நிலை-1 – பணியிடங்கள் தோற்றுவித்தது – கணினி பயிற்றுநர் ஆக பணிபுரிபவர்கள் – 12.02.2019 தேதியில் தகுதிகாண் பருவம் முடித்தவர்களை கணினி பயிற்றுநர் நிலை-1 ஆக பதவி உயர்வு வழங்குதல் – உத்தேச பெயர்ப்பட்டியல் தயாரித்தல் – தகுதி வாய்ந்தவர்களிடமிருந்து விவரங்கள் கோருதல் – திருத்திய சுற்றறிக்கை அனுப்புதல் சார்பாக இணைப்பிலுள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து செயல்முறைகளில் தெரிவித்துள்ளவாறு செயல்பட சார்ந்த அரசு / நகராட்சி மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE FORMAT CLICK HERE TO DOWNLOAD THE EXCEL FORMAT CLICK HERE TO DOWNLOAD THE CHECK LIST முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.
மிக மிக அவசரம் – இணைப்பில் உள்ள பட்டியலில் உள்ள தலைமையாசிரியர்கள் விடுபட்ட முதலாமாண்டு/ இரண்டாமாண்டு அகமதிப்பீடு பதிவுகளை 17.03.2020 (இன்று) மாலைக்குள் உள்ளீடு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

/மிக மிக அவசரம்/ சார்ந்த மேல்நிலைப்பளளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள், மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு அகமதிப்பீடுமதிப்பெண்கள் 17.03.2020 (இன்று) மாலைக்குள் உள்ளீடு செய்யும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தவறும் பட்சத்தில் சார்ந்த பள்ளித் தலைமையாசிரியரே/ முதல்வரே பொறுப்பேற்க நேரிடும் என திட்டவட்டமாக தெரிவிக்கப்படுகிறது.  CLICK HERE TO DOWNLOAD THE LIST OF PENDING SCHOOLS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
நீட் தேர்விற்கு இணைய தளம் வாயிலாக விண்ணப்பித்தவர்கள் திருத்தம் (13.03.2020 முதல் 19.03.2020 அன்று பகல் 12.00 மணி வரை) மேற்கொள்ள கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளதை தெரிவித்தல்

நீட் தேர்விற்கு இணைய தளம் வாயிலாக விண்ணப்பித்தவர்கள் திருத்தம் (13.03.2020 முதல் 19.03.2020 அன்று பகல் 12.00 மணி வரை) மேற்கொள்ள கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளதை தெரிவித்தல்

CIRCULARS
அனைத்து அரசு/ அரசு நிதியுதவிப்பள்ளி தலைமையாசிரியர்கள், நீட் தேர்விற்கு இணைய தளம் வாயிலாக விண்ணப்பித்தவர்கள் திருத்தம் (13.03.2020 முதல் 19.03.2020 அன்று நன்பகல் 12.00 மணி வரை) மேற்கொள்ள கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளதை தெரிவித்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு/ அரசு நிதியுதவிப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
CORONA VIRUS – CIRCULAR INSTRUCTIONS REGARDING HAND WASH

CORONA VIRUS – CIRCULAR INSTRUCTIONS REGARDING HAND WASH

CIRCULARS
அனைத்து வகை பள்ளித் தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள் பள்ளி மாணவர்கள் உடல் ஆரோக்கியத்துடன் இருக்க கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாத்திட மாணவர்கள் சோப்பினால் கை கழுவுதல் குறித்த அறிவுரைகள் பள்ளி மாணவர்களிடையே நடைமுறைப்படுத்த தெரிவித்தல் சார்பாக. முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். Corona handwash
அனைத்து KG வகுப்புகள் மற்றும் 1 முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் மாணாக்கர்களுக்கு கொரானா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளும்பொருட்டு 16.03.2020 முதல் 31.03.2020 வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளித்தல்

அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள் (ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம்),   அனைத்து KG வகுப்புகள் மற்றும் 1 முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் மாணாக்கர்களுக்கு கொரானா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளும்பொருட்டு 16.03.2020 முதல் 31.03.2020 வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளித்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்துவகை பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2020 – முதன்மை விடைத்தாளுடன் முகப்புத்தாள் இணைத்தல் சார்பான அறிவுரைகள்

அனைத்து உயர் /  மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு மார்ச் 2020ல் நடைபெறவுள்ள பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தொடர்பாக  மாணவர்கள் தேர்வு எழுதும் முதன்மை விடைத்தாளுடன் முகப்புத்தாள் இணைத்து தைத்தல் சார்பான முக்கிய அறிவுரைகள் இத்துடன் இணைத்து அனுப்பலாகிறது. அனைத்து உயர் /  மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் இவ்வரிவுரைகளை பின்பற்றி செயல்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு SSLC MARCH 2020 - CHIEF SUPERTENDENT INSTRUCTION முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அனைத்து உயர் /  மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் நகல் 1. முதன்மைக் கல்வி அலுவலர்கள் திருப்பத்தூர் / இராணிப்பேட்டை தகவலுக்காக அனுப்பலாகிறது. 2. மாவட்டக் கல்வி அலுவலர்கள் வேலுர்
அனைத்துவகை பள்ளிகளில் பயிலும் எல்.கே.ஜி. முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு (ப்ரி கே.ஜி. உட்பட) கொரானா வைரஸ் தொடர்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளும்பொருட்டு 16.03.2020 முதல் 31.03.2020 வரை விடுமுறை

அனைத்துவகை தொடக்க/நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக்/ சி..பி.எஸ்.இ. பள்ளி முதல்வர்களுக்கு, அனைத்துவகை பள்ளிகளில் பயிலும் எல்.கே.ஜி. முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு (ப்ரி கே.ஜி. உட்பட) கொரானா வைரஸ் தொடர்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளும்பொருட்டு 16.03.2020 முதல் 31.03.2020 வரை விடுமுறை அளிக்க தமிழக அரசால் முடிவெடுக்கப்பட்டுள்ளது. எனவே, 16.03.2020 முதல் 31.03.2020 வரை எல்.கே.ஜி. முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு(ப்ரி கே.ஜி. உட்பட)  விடுமுறை என தெரிவிக்கப்படுகிறது. முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
விலையில்லா மடிக்கணினி – 2011-2012 முதல் 2016-2017 மற்றும் 2018-2019 முதல் 2019-2020ஆம் கல்வியாண்டு வரை – மடிக்கணினி பெற்று வழங்கிய விவரங்களை ERP Entry பதிவுகள் முழுமையாக (100%) முடித்து அறிக்கை சமர்ப்பிக்கக் கோருதல்

அனைத்து அரசு/ அரசுதவி/நகராட்சி/ஆதிதிராவிடர் நல/வனத்துறை மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள் 2011-2012 முதல் 2016-2017 மற்றும் 2018-2019 முதல் 2019-2020ஆம் கல்வியாண்டு வரை +2 பயின்ற / பயிலும் மாணாக்கர்களுக்கு பெற்று வழங்கப்பட்ட விலையில்லா மடிக்கணினி விவரங்களை  (Including Reallocated and Returned Laptop Details) 25.03.2020க்குள் ERP Entry பதிவுகள் முழுமையாக (100%) முடித்து அதன் விவரத்தை அறிக்கையாக இவ்வலுவலக ஈ3 பிரிவில் சமர்ப்பிக்குமாறு அனைத்து அரசு/ அரசுதவி/நகராட்சி/ஆதிதிராவிடர் நல/வனத்துறை மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
IFHRMS ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை திட்டத்தின் கீழ் ஊதியப்பட்டியல்கள் – ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களின் Dues and Deduction  (Employee Data’s Completed in IFHRMS) பதிவேற்றம் செய்யப்பட்ட எண்ணிக்கையினை EMIS இணையதளத்தில் உள்ளீடு செய்யக் கோருதல்

அனைத்து அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு IFHRMS ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை திட்டத்தின் கீழ் ஊதியப்பட்டியல்கள்  ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களின் Dues and Deduction (Employee Data’s Completed in IFHRMS) பதிவேற்றம் செய்யப்பட்ட எண்ணிக்கையினை EMIS இணையதளத்தில் உள்ளீடு செய்யக் கோருதல் சார்பாக இணைப்பிலுள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ளவாறு செயல்பட அனைத்து அரசு உயர்நிலை / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்