CIRCULARS

1 முதல் 11ம் வகுப்புவரையிலான புதிய சேர்க்கை சார்பான  அறிவுரைகள்

1 முதல் 11ம் வகுப்புவரையிலான புதிய சேர்க்கை சார்பான அறிவுரைகள்

CIRCULARS
TO ALL GOVT. PRIMARY / MIDDLE / HIGH SCHOOL / HIGHER SEC. SCHOOL HEADMASTER புதிய சேர்க்கை சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளும்படி  அனைத்து அரசு/ நகரவை தொடக்க/ நடுநிலை/உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுகொள்ளப்படுகிறார்கள். புதியதாக சேர்க்கப்பட்ட மாணவர் விவரங்களை EMIS இணைய தளத்தில் உள்ளீடு செய்யுமாறும், Common Pool-ல் உள்ள மாணவர்களை தங்கள் பள்ளிக்கு ஈர்த்துக்கொள்ளுமாறும் சார்ந்த தலைமையாசிரியர்கள்/ முதல்வர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
“MANODARPAN” – MHRD – Psychological support to students for their mental health reg.

“MANODARPAN” – MHRD – Psychological support to students for their mental health reg.

CIRCULARS
TO ALL THE PRINCIPALS OF MATRIC. / MATRIC. HR. SEC. SCHOOLS, This is to inform that MANODARPAN an initiative of the MHRD to undertake a wide range of activities to provide Psychological support to students for their mental health. A National Toll free helpline "8448440632" has been setup to provide tele-counselling, communicate this to the students,Parents and teachers / faculty of the schools. Chief Educational Officer, Vellore. Manodarpan Matric split-result-2-7888333230955477965
Fit India Movement – Fit India Freedom Run – to encourage the school going children – reg.

Fit India Movement – Fit India Freedom Run – to encourage the school going children – reg.

CIRCULARS
To All the Principals of Matric and Matric Hr. Sec. Schools, This is t0 inform that Fit India Freedom Run is conceived keeping in view the indispensable need to keep ourselves fit while maintaining social distancing. Therefore it is instructed to encourage the participation of school going children, their parents. Chief Educational Officer, Vellore. FIT Movement - Matric S.O.P.-_Fit-India-Freedom-Run  

Dr.எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா கட்டடம் காணொலிக் காட்சியின் மூலம் திறப்பு விழா –

CIRCULARS
அனைத்து வகை பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்கள், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 19.09.2020 அன்று காணொலிக் காட்சியின் மூலம் பள்ளிக் கல்வி இயக்கக வளாகத்தில் புதியதாக கட்டப்பட்டுள்ள Dr.எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா கட்டம் திறப்பு விழா நடைபெறவுள்ளது என மகிழ்ச்சியுடன் தெரிவிக்கப்படுகிறது. முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். Dr.M.G.R. Building opening

வேலூர் மாவட்டம் 2017-18ஆம் கல்வியாண்டு முதல் 2019-20ம் கல்வி ஆண்டு வரை பள்ளி மாணாக்கர்களுக்கு வழங்கப்பட்ட விலையில்லா மடிக்கணினிகள் எல்காட் நிறுவன தளத்தில் ERP Entry மேற்கொள்ள இயலாத மடிக்கணினிகளின் விவரங்களை வருடவாரியாக சமர்ப்பிக்க அனைத்துவகை மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவித்தல்

CIRCULARS
வேலூர் மாவட்டம் 2017-18ஆம் கல்வியாண்டு முதல் 2019-20ம் கல்வி ஆண்டு வரை பள்ளி மாணாக்கர்களுக்கு வழங்கப்பட்ட விலையில்லா மடிக்கணினிகள் எல்காட் நிறுவன தளத்தில் ERP Entry மேற்கொள்ள இயலாத மடிக்கணினிகளின் விவரங்களை இணைப்பிலுள்ள செயல்முறைகளில் தெரிவித்துள்ளவாறு  இவ்வலுவலக அ3 பிரிவில் சமர்ப்பிக்குமாறு அனைத்துவகை  மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 8777_Laptop_Pending_ERP_Entry_reg_17-09 ERP-Entry-Laptops-YearWise
2020-2021ம் ஆண்டுக்கான  புத்தாக்க மானக் அறிவியல் ஆய்வு விருதிற்கு இனைய தளம் மூலம் விண்ணப்பிக்காதவர்கள் உடனடியாக விண்ணப்பிக்க தெரிவித்தல் மற்றும் விண்ணப்பித்த விவரம் கோருதல்

2020-2021ம் ஆண்டுக்கான புத்தாக்க மானக் அறிவியல் ஆய்வு விருதிற்கு இனைய தளம் மூலம் விண்ணப்பிக்காதவர்கள் உடனடியாக விண்ணப்பிக்க தெரிவித்தல் மற்றும் விண்ணப்பித்த விவரம் கோருதல்

CIRCULARS
  அனைத்து அரசு/நிதியுதவி/மெட்ரிக்,  நடுநிலை/உயர்நிலை/ மேல்நிலைப்பபள்ளி தலைமையாசிரியர்கள்/முதல்வர்கள், 2020-2021ம் ஆண்டுக்கான  புத்தாக்க மானக் அறிவியல் ஆய்வு விருதிற்கு இனைய தளம் மூலம் விண்ணப்பிக்காதவர்கள் உடனடியாக விண்ணப்பிக்க தெரிவித்தல் மற்றும் விண்ணப்பித்த விவரம் கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி உடனடியாக இணையதளத்தில் பதிவு செய்யும்படி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO ENTER THE DETAILS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
ஆசிரியர்களுக்கான நிதியியல் கல்வி விழிப்புணர்வு கருத்தரங்கு இணைய வழியாக (google meet ) வழியாக நாளை (16.09.2020) காலை 11.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை நடைபெறுதல்

ஆசிரியர்களுக்கான நிதியியல் கல்வி விழிப்புணர்வு கருத்தரங்கு இணைய வழியாக (google meet ) வழியாக நாளை (16.09.2020) காலை 11.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை நடைபெறுதல்

CIRCULARS
அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, ஆசிரியர்களுக்கான நிதியியல் கல்வி விழிப்புணர்வு கருத்தரங்கு இணைய வழியாக (google meet ) வழியாக நாளை (16.09.2020) காலை 11.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை நடைபெறவுள்ளது. google meet link : https://meet.google.com/mtx-ujbz-erm விவரங்கள் இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ளது. CLICK HERE TO DOWNLOAD THE DETAILS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
Digital /Online classes for school students studying in all types of schools in Tamil Nadu – Directions issued by Hon’ble High Court of Madras- Instructions issued

Digital /Online classes for school students studying in all types of schools in Tamil Nadu – Directions issued by Hon’ble High Court of Madras- Instructions issued

CIRCULARS
TO THE PRINCIPALS OF ALL TYPES OF SCHOOLS, DOWNLOAD THE GO.65, PROCEEDINGS AND COMMON ORDER OF HON'BLE OF HIGH COURT OF MADRAS DATED 09.09.2020. CLICK HERE TO DOWNLOAD THE CEO PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE  G.O.65 DATED 29.07.2020 CLICK HERE TO DOWNLOAD THE  HIGH COURT ORDER CLICK HERE TO DOWNLOAD THE INSTRUCTIONS AND GUIDE LINES CHIEF EDUCATIONAL OFFICER, VELLORE
2020-21ஆம் கல்வியாண்டிற்கான 1 முதல் 12ம் வகுப்பு வரை உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 15.09.2020 நிலவரப்படியான  மாணவர் சேர்க்கை விவரத்தை( 17.08.2020 முதல் 15.09.2020 வரை சேர்ந்துள்ள மொத்த மாணவர்கள் எண்ணிக்கை) நாளை(15.09.2020)  மாலை 3.00க்குள்  உள்ளீடு செய்ய  தெரிவித்தல்

2020-21ஆம் கல்வியாண்டிற்கான 1 முதல் 12ம் வகுப்பு வரை உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 15.09.2020 நிலவரப்படியான மாணவர் சேர்க்கை விவரத்தை( 17.08.2020 முதல் 15.09.2020 வரை சேர்ந்துள்ள மொத்த மாணவர்கள் எண்ணிக்கை) நாளை(15.09.2020)  மாலை 3.00க்குள் உள்ளீடு செய்ய தெரிவித்தல்

CIRCULARS
அனைத்து அரசு/நகரவை/ஆதிதிராவிடர் நல/வனத்துறை/ அரசு நிதியுதவிப் பள்ளி தலைமையாசிரியர்கள், 2020-21ஆம் கல்வியாண்டிற்கான 1 முதல் 12ம் வகுப்பு வரை உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 15.09.2020 நிலவரப்படி  மாணவர் சேர்க்கை விவரத்தை (17.08.2020 முதல் 15.09.2020 வரை சேர்ந்துள்ள மொத்த மாணவர் எண்ணிக்கையினை) இணைப்பினை Click செய்து   15.09.2020 அன்று  மாலை 3.00க்குள் உள்ளீடு செய்யும்படி அனைத்து அரசு/நகரவை/ஆதிதிராவிடர் நல/வனத்துறை/ அரசு நிதியுதவிப் பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 15.09.2020 வரை சேர்ந்துள்ள மொத்த மாணவர்கள் எண்ணிக்கையினை உள்ளீடு செய்யும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO ENTER THE DETAILS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
BSNL CUG வருடாந்திர கட்டணம் செலுத்தியவர்கள் அலைபேசி 14-09-2020 முதல் செயல்படவுள்ளது தெரிவித்தல்

BSNL CUG வருடாந்திர கட்டணம் செலுத்தியவர்கள் அலைபேசி 14-09-2020 முதல் செயல்படவுள்ளது தெரிவித்தல்

BSNL CUG வருடாந்திர கட்டணம் செலுத்திய பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் முதல்வர்கள் கவனத்திற்கு BSNL CUG வருடாந்திர கட்டணம் செலுத்தியவர்கள் அலைபேசி 14-09-2020 முதல் செயல்படவுள்ளது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம். மேலும் வருடாந்திர கட்டணம் செலுத்தாத பள்ளி தலைமைஆசிரியர்கள் 17-09-2020 ற்குள் சார்ந்த மாவட்டக் கல்வி அலுவலகத்திலோ அல்லது முதன்மைக் கல்வி அலுவலகத்திலே உடன் செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம் முதன்மைக் கல்வி அலுவலர் வேலுர் பெறுநர் அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் நகல் முதன்மைக் கல்வி அலுவலர் திருப்பத்தூர் / இராணிப்பேட்டை அவர்களுக்கு தகவலுக்காக கனிவுடன் அனுப்பலாகிறது. மாவட்டக் கல்வி அலுவலர்கள் வேலூர் / திருப்பத்தூர் / அரக்கோணம் / இராணிப்பேட்டை / வாணியம்பாடி தொடர் நடவடிக்கைக்காக அனுப்பலாகிறது.