சுற்றறிக்கை
சார்ந்த மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு
நாளை 14.07.2025 அன்று காலை 9.30 மணி அளவில் காட்பாடி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும் கூட்டத்திற்கு இத்துடன் இணைப்பில் காணும் முதுகலை ஆசிரியர்களை உரிய நேரத்தில் கூட்டத்தில் கலந்து கொள்ளும் வகையில் விடுவித்து அனுப்பிட சார்ந்த மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் .இணைப்பு : ஆசிரியர்களின் பட்டியல்
SET TEACHERS LISTDownload
//ஓம்.//முதன்மைக் கல்வி அலுவலர்வேலூர்
