CIRCULARS

பள்ளிக் கல்வி – மேல்நிலைக் கல்விப்பணி – செங்கல்பட்டு, அண்ணா நிர்வாக பணியாளர் கல்லூரி மண்டல மையம் – ரோல் மாடலிங் மற்றும் ஊதிய நிர்ணயம் – என்கின்ற தலைப்பில் 17.12.2024 அன்று பயிற்சி கலந்து கொள்ள இணைப்பு பட்டியலில் உள்ள ஆசிரியர்களை பணியிலிருந்து விடுத்தல் – தொடர்பாக

CIRCULARS
அனைத்து அரசு/ நகரவை/ உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, 489 - A3 -Role Modeling and Pay Fixation - title -regDownload Teachers_List_Role_Modelling_Pay_FIxationDownload கூட்டம் நடைபெறும் இடம் - A Block 5th Floor - கூட்ட அரங்கம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், சத்துவாச்சாரி, வேலூர். ( குறிப்பு - மதிய உணவு வழங்கப்படும்) முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

தகவல் அறியும் உரிமை சட்டம் – 2005 –   வேலூர் மாவட்டம், திருமதி.S.நளினி  என்பார் கோரிய தகவல்கள் அனுப்ப கோருதல் – சார்பு

CIRCULARS
அனைத்து உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, RTI 4559 -A4 - NaliniDownload RTI - Nalini - regDownload முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

வேலூர் மாவட்டம் – ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி – அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் தற்காலிக பகுதி நேரப் பயிற்றுநர்கள் நிர்ணயிக்கப்பட்ட மாணாக்கர்கள் விகிதாசாரப்படி தகுதி  பெறும் பள்ளிகளில் பணியாற்றிட விருப்ப மாறுதல் – சார்பு

CIRCULARS
அனைத்து அரசு/ நகரவை/ உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, - B1 - Temporary Teacher counsellingDownload முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

மிக மிக அவசரம் – ஓய்வூதிய நிலுவை இனங்களின் விவரத்தினை இணைக்கப்பட்டுள்ள GOOLE Link இல் உடனடியாக உள்ளீடு செய்து அதன் நகல் ஒன்றினை 10.12.2024 இன்று மாலை 4.00 மணிக்குள் இவ்வலுவலக அ2 பிரிவில் சமர்பிக்க அனைத்து அரசு/ நகரவை/உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

CIRCULARS
https://docs.google.com/spreadsheets/d/1KJqYI93pw3pnhUzvDRObYbuCV_2iYCwE17WjkJxuZ60/edit?usp=sharing முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

அனைத்து அரசு/நகரவை/உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு.

CIRCULARS
தங்கள் பள்ளிகளில் பணிபுரியும் உதவி தலைமையாசிரியர்களின் (முதுகலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் - PG and BT AHM Details) விவரங்களை இத்துடன் இணைக்கப்பட்டுள்ள Google Linkஇல் உடன் உள்ளீடு செய்யுமாறு அனைத்து அரசு/நகரவை/உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. https://forms.gle/MRugotgExWTfDvug8 முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

பள்ளிக் கல்வி – மேல்நிலைக்கல்வி – வேலூர் மாவட்டம் – அரசு/ நகராட்சி/ அரசு உதவிபெறும் உயர்/ மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் சிறந்த அறிவியல் ஆசிரியர் விருது 2024-2025ஆம் கல்வியாண்டிற்கான விண்ணப்பங்கள் பெற கோருதல் – சார்ந்து

CIRCULARS
அரசு/ நகராட்சி/ அரசு உதவிபெறும் உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனம் ஈர்க்கலாகிறது, 4455-A4-A3-Science-Teacher-AwardDownload BEST-SCIENCE-TEACHER-AWARD-1Download முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

//நினைவூட்டல்-02// பள்ளிக் கல்வி-வேலூர் மாவட்டம்-2023-2024 ஆம் கல்வியாண்டில்-அரசு பள்ளிகளில் 9 மற்றும் 10 ஆம் வகுப்பு பயின்ற பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் பிரிவைச் சார்ந்த மாணவியர்கள்-கல்வி உதவித் தொகை விடுவிக்க-வங்கிக் கணக்குடன் ஆதார் கணக்கை இணைக்க தெரிவித்தல்-இணைப்பில் உள்ள google sheet படிவத்தில் விவரங்களை பூர்த்தி செய்ய தெரிவித்தல்-சார்பு. //நினைவூட்டல்-02//09.12.2024 க்குள் பதிவுகள் மேற்கொள்ள தெரிவிக்கப்படுகிறது.

CIRCULARS, CIRCULARS TO GOVT. SCHOOLS
google sheet link-கீழே இணைக்கப்பட்டுள்ளது. அனைத்து அரசு பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு. https://docs.google.com/spreadsheets/d/1dxI7vamLTuM1K0UrCuG5RGsoWYOGpV96LQ-3m1i8NE0/edit?usp=sharing bc-MBC-dnc-remainder-1Download BC.MBC_.SCHOLARSHIP.PENDINGLIST.05.12.2024Download

வேலூர் மாவட்டம் – பெஞ்சல் புயல் பாதிப்படைந்த பள்ளிகளின் விவரங்களை உடனடியாக இணைப்பப்பட்டுள்ள Google linkஇல் 04.12.2024 நாளை காலை 11.00மணிக்குள் உள்ளீடு செய்யுமாறு அனைத்து பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவித்தல் – சார்ந்து

CIRCULARS
அனைத்து உயர்/ மேல்நிலைப் பள்ளி தலையாசிரியர்கள் கவனத்திற்கு, https://docs.google.com/spreadsheets/d/1dUApUs8v38wZFG0pOuCCcGnfOzJp1uOpnvExNVLr-VY/edit?usp=sharing முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

வேலூர் மாவட்டம் – பெஞ்சல் புயல் – பாதிக்கப்பட்ட பள்ளிகளில் சீரமைப்பு மற்றும் மாணவர்கள் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல் – பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு அறிவுரைகள் வழங்குதல் – சார்ந்து

CIRCULARS
அரசு உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, Benjamin-Cyclone-safety-Action-regDownload முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி – வேலூர் மாவட்டம் – மாநில அளவில் கோயம்புத்தூர், திருப்பூர் , ஈரோடு மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் 05.12.2024 மற்றும் 06.12.2024 ஆகிய நாட்களில் நடைபெறவிருந்த கலைத்திருவிழா மழையின் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது மீண்டும் ஜனவரி 03.01.2025 மற்றும் 04.01.2025 ஆகிய நாட்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

CIRCULARS
KT-postponement-of-state-level-competitionsDownload முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.