மிக மிக அவசரம் – பள்ளிக்கல்வி – வேலூர் மாவட்டம் – அனைத்து உயர்/ மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு அரையாண்டுத் தேர்வு பகுப்பாய்வு விவரத்தினை இணைப்பில் உள்ள Google Sheet இல் இன்று மாலை 4.00 மணிக்குள் உள்ளீடு செய்தல் – சார்பு
அனைத்து அரசு உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,
https://docs.google.com/spreadsheets/d/19p99SUOUlgLXcsY-k7t0T7CXl9i8QsCYzJNmjp939J0/edit?usp=sharing_eil_se_dm&ts=677ba7f6
முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.
