CIRCULARS TO MATRICULATION SCHOOLS

குழந்தைகள் தின விழா- நவம்பர் 14 2021 கொண்டாட்டத்தை முன்னிட்டு குழந்தைகளிடையே கலைநிகழ்ச்சிகள், பேச்சு , கட்டுரை போட்டி நடத்துதல் தொடர்பாக

CIRCULARS, CIRCULARS TO MATRICULATION SCHOOLS
குழந்தைகள் தின விழா- நவம்பர் 14 2021 கொண்டாட்டத்தை முன்னிட்டு குழந்தைகளிடையே கலைநிகழ்ச்சிகள், பேச்சு , கட்டுரை போட்டி நடத்துதல் தொடர்பாக கீழ்க்காணும் வழிக்காட்டுதல் கடிதத்தின் படி செயல்பட அனைத்து வகை அரசு பள்ளி தலைமைஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். CHILD-RIGHTS-NOV-14-CELEBARATIONDownload முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்

மெட்ரிக் பள்ளிகள் – சுதந்திர திருநாள் அமுத பெருவிழா (STAP) -Calendar activities – inclusion of themes – Social Justise- Reg

CIRCULARS, CIRCULARS TO MATRICULATION SCHOOLS
மெட்ரிக் பள்ளிகள் - சுதந்திர திருநாள் அமுத பெருவிழா (STAP) -Calendar activities - inclusion of themes - Social Justise- Reg சார்பாக பள்ளிக்கல்வி செயலர் அவர்களின் கடிதத்தில் தெரிவித்துள்ள வழிக் காட்டுதலின் படி இணைத்துள்ள Link ஐ பயன்படுத்தி செயல்பட அனைத்து மெட்ரிக் / மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தாளாளர்கள் / முதல்வர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 75Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் பெறுநர் அனைத்து மெட்ரிக் / மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தாளாளர்கள் / முதல்வர்கள் நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.

மெட்ரிக் பள்ளிகள் – இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் படி 2020- 2021 ஆம் கல்வி ஆண்டிற்குரிய கேட்பு தொகை விடுவிப்பு தொடர்பாக தங்கள் பள்ளி EMIS இணையதளத்தில் RTE Reimbursement Login ல் பள்ளி மாணவர்கள் விவரங்கள் சரியாக உள்ளதா என சரிபார்த்து சரியாக இருக்கும் பட்சத்தில் SAVE செய்தும் தவறாக இருக்குமாயின் கீழ்க்காணும் விவரங்களுடன் சமர்பிக்க கோருதல் – தொடர்பாக

மெட்ரிக் பள்ளிகள் - இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் படி 2020- 2021 ஆம் கல்வி ஆண்டிற்குரிய கேட்பு தொகை விடுவிப்பு தொடர்பாக தங்கள் பள்ளி EMIS இணையதளத்தில் RTE Reimbursement Login ல் பள்ளி மாணவர்கள் விவரங்கள் சரியாக உள்ளதா என சரிபார்த்து சரியாக இருக்கும் பட்சத்தில் SAVE செய்தும் தவறாக இருக்குமாயின் கீழ்க்காணும் விவரங்களுடன் சமர்பிக்க கோருதல் - தொடர்பாக EMIS CLIAM 2020-2021 EMIS ல் School login ல் Menu வில் RTE REIMBURSEMENT என்ற லிங்கில் செல்ல வேண்டும் பள்ளி மாணவர்கள் விவரங்கள் சரியாக உள்ளதா என சரிபார்த்து சரியாக இருக்கும் பட்சத்தில் SAVE செய்யப்பட வேண்டும் இந்நாள் வரை SAVE செய்யாத பள்ளிகள் விவரம் EMIS-NOT-SAVE-SCHOOLS-MATRIC-EDWIZEDownload 2020-2021 ஆம் கல்வி ஆண்டிற்குரிய RTE மாணவர்கள் எண்ணிக்கை தவறாக இருக்கும் பள்ளிகள் முகப்பு கடிதம் ( Covering

ALL MATRIC SCHOOL PRINCIPALS – GOVERNMENT OF INDIA – WORLDD MENTAL HEALTH DAY OBSERVED ON 10th OCTOBER, 2021 – SCHOOLS MAY UNDERTAKE SUGGESTED ACTIVITIES – REG

CIRCULARS, CIRCULARS TO MATRICULATION SCHOOLS
அனைத்து மெட்ரிக் / மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தாளாளர்கள் கீழ்க்காணும் அரசு கடிதத்தில் தெரிவித்துள்ள வழிமுறைகளை பின்பற்றி அது சார்பாக தங்கள் பள்ளி மாணவர்களுக்கு தெரியப்படுத்தி உடன் நநடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள், World-Mental-Health-DayDownload முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் பெறுநர் தாளாளர்கள் / முதல்வர்கள் அனைத்து மெட்ரிக் / மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகள்

மிக மிக அவசரம்- மெட்ரிக்/ மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகள் – வேலூர் மாவட்டம் – இலவசக் கட்டாயக் கல்வி திட்டத்தின் கீழ் கேட்பு தொகை பெற பள்ளி வங்கி கணக்கு சரிபார்த்தல் – தொடர்பாக

CIRCULARS, CIRCULARS TO MATRICULATION SCHOOLS
மெட்ரிக் பள்ளிகள் - வேலூர் மாவட்டம் - இலவசக் கட்டாயக் கல்வி திட்டத்தின் கீழ் கேட்பு தொகை பெற கீழ்க்காணும் பள்ளிகள் தங்கள் பள்ளிக்குரிய வங்கி கணக்கு எண்ணினை சரிபார்த்து சரியாக இருக்கும் பட்சத்தில் வங்கி கணக்கு முதல் பக்க நகல் உடன் சமர்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். வங்கி கணக்கு மாற்றம் இருப்பின் முகப்பு கடிதத்துடன் வங்கி கணக்கு முதல் பக்க நகலுடன் ஒப்படைக்க சார்ந்த மெட்ரிக் / மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தாளாளர்கள் / முதல்வர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். குறிப்பு : 2019- 2020 ஆம் கல்வியாண்டு முதல் பள்ளிகள் மூடப்பட்டிருப்பின் உரிய கடிதத்துடன் தாளாளர் முதன்மைக் கல்வி அலுவலகத்திற்கு தெரியப்படுத்த வேண்டும். BANK-ACCOUNT-DETAILS-MATRIC-05-10-2021Download முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர் பெறுநர் அனைத்து மெட்ரிக் / மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தாளாளர்கள் / முதல்வ

2019-2020 கல்வியாண்டில் நலிவடைந்த மற்றும் வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினரின் குழந்தைகளுக்காக RTE Act -2009 12 (1) C ன் படி 25% இட ஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கை செய்ததற்கும் மற்றும் 2013 – 14 முதல் 2018 – 2019 வரை 25% இடஒதுக்கீட்டில் மாணவர்களை சேர்க்கை செய்து தொடர்ந்து கல்வி பயிலும் மாணவர்களுக்கு நிர்ணயம் செய்யப்பட்டகல்வி கட்டணத் தொகையை அங்கீகாரம் பெற்ற சிறுபான்மை அல்லாத தனியார் பள்ளிகளுக்கு 2020- 2021 நிதியாண்டில் ஈட்டளிப்புத் தொகையை ஒத்திசைவு செய்ய கோருதல்- தொடர்பாக

மெட்ரிக் / மெட்ரிக் மேல்நிலை மழலையர் மற்றும் தொடக்க பள்ளிகளில் 2019-2020 கல்வியாண்டில் நலிவடைந்த மற்றும் வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினரின் குழந்தைகளுக்காக RTE Act -2009 12 (1) C ன் படி 25% இட ஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கை செய்ததற்கும் மற்றும் 2013 - 14 முதல் 2018 - 2019 வரை 25% இடஒதுக்கீட்டில் மாணவர்களை சேர்க்கை செய்து தொடர்ந்து கல்வி பயிலும் மாணவர்களுக்கு நிர்ணயம் செய்யப்பட்டகல்வி கட்டணத் தொகையை அங்கீகாரம் பெற்ற சிறுபான்மை அல்லாத தனியார் பள்ளிகளுக்கு 2020- 2021 நிதியாண்டில் ஈட்டளிப்புத் தொகையை ஒத்திசைவு செய்ய கீழ்க்குறிப்பிட்டுள்ள செயல்முறைகளில் தெரிவித்துள்ள வழிமுறைகளை பின்பற்றி செயல்படுமாறு அனைத்து மெட்ரிக் / மெட்ரிக் மேல்நிலை/ மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளி முதல்வர்கள் / தாளாளர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் RTE-RECONCILATION-PROCEEDINGS-FORMOTDownload முதன்மைக்கல்வி அலுவ

மெட்ரிக் பள்ளிகள்- பெண் பிள்ளைகளின் பாதுகாப்பு – உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் பாலியல் குற்றங்களை தடுக்க பள்ளிகளில் குழு நிர்ணயம் செய்வது – தொடர்பாக

மெட்ரிக் பள்ளிகள்- பெண் பிள்ளைகளின் பாதுகாப்பு - உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் பாலியல் குற்றங்களை தடுக்க பள்ளிகளில் குழு நிர்ணயம் செய்வது தமிழ்நாடு மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் அவர்களின் செயல்முறை கடிதம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. அக்கடிதத்தில் உள்ளவாறு தங்கள் பள்ளியின் பெண் பிள்ளைகளின் பாதுகாப்பிற்காக தெரிவித்துள்ள அறிவுரைகளை தரவிறக்கம் செய்து உடன் நடைவடிக்கை மேற்கொள்ளுமாறு அனைத்து மெட்ரிக் / மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தாளாளர்கள் / முதல்வர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். DMS-CircularDownload முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் பெறுநர் அனைத்து மெட்ரிக் / மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தாளாளர்கள் / முதல்வர்கள் நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலருக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது

தனியார் பள்ளிகள் கட்டண நிர்ணயகுழு – 2021- 2022 , 2022-2023 மற்றும் 2023-2024 ஆம் ஆண்டுகளுக்கு கட்டணம் நிர்ணயம் செய்ய கோரியது- கால அவகாசம் நீட்டிப்பது – தொடர்பாக

CIRCULARS, CIRCULARS TO MATRICULATION SCHOOLS
தனியார் பள்ளிகள் கட்டண நிர்ணயகுழு - 2021- 2022 , 2022-2023 மற்றும் 2023-2024 ஆம் ஆண்டுகளுக்கு கட்டணம் நிர்ணயம் செய்ய கோரியது- கால அவகாசம் நீட்டிப்பது சார்பாக இத்துடன் இணைக்கப்பட்டுள்ள முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகளை தறவிறக்கம் செய்து உடன் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அனைத்து தனியார் பள்ளி தாளாளர்கள் / முதல்வர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். FEES-DETERMINATION-FINAL-1677-2021Download முதன்மைக் கல்வி அலுவலர் , வேலூர் பெறுநர் அனைத்து தனியார் பள்ளி தாளாளர்கள் / முதல்வர்கள் நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலருக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காக அனுப்பலாகிறது.

RTE 2021-2022 கல்வி ஆண்டில்- LOT / UNLOT மூலமாக தேர்வு செய்யப்பட்ட மாணவர்களின் நிரந்தரமாக மாணவர் சேர்க்கை செய்யப்பட்டு தங்கள் பள்ளிக்குரிய EMIS இணையதளத்தில் பதிவு செய்ய விவரங்கள் உள்ளீடு செய்ய தெரிவித்தல்

CIRCULARS, CIRCULARS TO MATRICULATION SCHOOLS
அனைத்து நர்சரி மற்றும் பிரைமரி / மெட்ரிக்/ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிகளில் RTE 2021-2022 கல்வி ஆண்டில்- LOT / UNLOT மூலமாக தேர்வு செய்யப்பட்ட மாணவர்களின் நிரந்தரமாக மாணவர் சேர்க்கை செய்யப்பட்டு தங்கள் பள்ளிக்குரிய EMIS இணையதளத்தில் பதிவு செய்ய விவரங்களை 31.08.2021க்குள் உள்ளீடு செய்யும்படி அனைத்து நர்சரி மற்றும் பிரைமரி / மெட்ரிக்/ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர்கள் / முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும், EMIS இணையதளத்தில் மேற்காணும் மாணவர்களின் விவரங்களை இதுவரை உள்ளீடு செய்யாதவர்கள் உடனடியாக, நிரந்தரமாக மாணவர் சேர்க்கை (Permanent admission) செய்யப்பட்ட விவரங்களை 30.08.2021க்குள் நிறைவு செய்துGoogle Sheetல் உள்ளீடு செய்யும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO ENTER THE DETAILS முதன்மைக்கல்விஅலுவலர், வேலூர்.