CIRCULARS TO MATRICULATION SCHOOLS

பள்ளிக் கல்வி – வங்கிக் கணக்கு விவரங்களில் குறிப்பிட்டுள்ள “PROPOSED TO REMITTANCE ” Column த்தில் உள்ள தொகையினை அரசுக் கணக்கில் செலுத்த கோரியது (நினைவூட்டு) -தொடர்பாக

CIRCULARS, CIRCULARS TO MATRICULATION SCHOOLS
பள்ளிக் கல்வி - வங்கிக் கணக்கு விவரங்களில் குறிப்பிட்டுள்ள "PROPOSED TO REMITTANCE " Column த்தில் உள்ள தொகையினை அரசுக் கணக்கில் செலுத்த கோரியது (நினைவூட்டு) -கீழ்க்காணும் செயல்முறைகளை தரவிறக்கம் செய்து உடன் நடவடிக்கை மேற்கொள்ள தெரிவிக்கப்படுகிறது. 387-2022-BANK-REFUNDDownload HEAD-OF-ACCOUNTDownload //ஒப்பம்// //க.முனுசாமி// முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் தலைமைஆசிரியர்கள் அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள் வேலூர் மாவட்டம் நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலருக்கு தொடர் நடவடிக்கைக்காக அனுப்பலாகிறது

தேர்வுகள் – 2021- 2022 ஆம் கல்வியாண்டிற்குரிய +2 மாணவர்களின் பெயர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ள – கால அவகாசம் வழங்கியது – தொடர்பான அறிவுரைகள் – சார்பு

CIRCULARS, CIRCULARS TO MATRICULATION SCHOOLS
NR-CORRECTION-2Download //ஒப்பம்// க.முனுசாமி முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் பெறுநர் அனைத்து வகை அரசு / மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் மெட்ரிக் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகள் நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலருக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது,

மெட்ரிக் பள்ளிகள் – தனியார் பள்ளிக் கட்டண நிர்ணயக்குழு – 2022- 2023 , 2023 – 2024 மற்றும் 2024- 2025 ஆண்டுகளுக்கு கட்டணம் நிர்ணயம் செய்யக் கோரி கருத்துரு சமர்பிப்பது – குழுவின் தெளிவுரை – பள்ளிகளுக்கு அனுப்புதல் மற்றும் அறிவுரை வழங்குதல் – சார்பாக.

CIRCULARS, CIRCULARS TO MATRICULATION SCHOOLS
மெட்ரிக் பள்ளிகள் – தனியார் பள்ளிக் கட்டண   நிர்ணயக்குழு –  2022- 2023 , 2023 – 2024 மற்றும்  2024- 2025 ஆண்டுகளுக்கு கட்டணம் நிர்ணயம் செய்யக் கோரி கருத்துரு சமர்பிப்பது . குழுவின் தெளிவுரை மற்றும் கீழ்க்காணும் அறிவுரைகளை பின்பற்றி செயல்படுமாறு அனைத்து மெட்ரிக் / மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 658-FEE-COMMEETEE-2022Download General_-instructionsDownload முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் பெறுநர் முதல்வர்கள் அனைத்து மெட்ரிக் / மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகள், வேலூர் மாவட்டம். நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலருக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது,

மெட்ரிகுலேசன் பள்ளிகள் – குழந்தைகள் நலன் – மாணாக்கரின் கல்வி நலன் – மாணக்கர்கள் கல்வி கட்டணம் செலுத்தாததால் வகுப்பறைக்குள் அனுமதிக்கவில்லை எனப் பகிரப்பட்டது மெட்ரிக் / மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகளுக்கு மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரின் அறிவுரைகள் வழங்குதல் – தொடர்பாக

CIRCULARS, CIRCULARS TO MATRICULATION SCHOOLS
மெட்ரிகுலேசன் பள்ளிகள் - குழந்தைகள் நலன் - மாணாக்கரின் கல்வி நலன் - மாணக்கர்கள் கல்வி கட்டணம் செலுத்தாததால் வகுப்பறைக்குள் அனுமதிக்கவில்லை எனப் பகிரப்பட்டது மெட்ரிக் / மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகளுக்கு தமிழ்நாடு மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குநர் அவர்களின் கடிதத்தின் படி கீழ்க்காணும் அறிவுரைகளை பின்பற்றி எவ்வித புகாருக்கும் இடமளிக்கா வண்ணம் செயல்படுமாறு அனைத்து மெட்ரிக் / மெட்ரிக் மேல்நிலை முதல்வர்கள் / தாளாளர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 675Download //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் தாளாளர்கள் / முதல்வர்கள் மெட்ரிக் / மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகள் நகல் வேலூர், மாவட்டக் கல்வி அலுவலருக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.

வேலூர் மாவட்டம் – மெட்ரிக் / மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் நர்சரி & பிரைமரி பள்ளிகள் – 2020 – 2021 கல்வியாண்டில் நலிவடைந்த மற்றும் வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினரின் குழந்தைகளுக்கான RTE Act – 2009 12(1) C ன் படி 25% இட ஒதுக்கீட்டில் மாணவர்களை சேர்க்கை செய்வதற்கும் மற்றும் 2013 -14 முதல் 2019 – 2020 வரை 25% இட ஒதுக்கீட்டில் மாணவர்களை சேர்க்கை செய்து தொடர்ந்து பயிலும் மாணவர்களுக்கான நிர்ணயம் செய்யப்பட்ட கல்வி கட்டணத் தொகையை அங்கீகாரம் பெற்ற சிறுபான்மை அல்லாத தனியார் பள்ளிகளுக்கு 2020- 2021 நிதியாண்டில் ஈட்டளிப்பு வழங்கியத் தொகை – ஒத்திசைவு செய்தல் ( Reconciliation Module ) – சார்பாக

CIRCULARS, CIRCULARS TO MATRICULATION SCHOOLS
2020 – 2021   கல்வியாண்டில் நலிவடைந்த மற்றும் வாய்ப்பு மறுக்கப்பட்ட பரிவினரின் குழந்தைகளுக்கான  RTE Act – 2009    12(1) C ன் படி 25%  இட ஒதுக்கீட்டில் மாணவர்களை சேர்க்கை செய்வதற்கும் மற்றும்   2013 -14  முதல் 2019 – 2020  வரை  25% இட ஒதுக்கீட்டில் மாணவர்களை சேர்க்கை செய்து தொடர்ந்து பயிலும் மாணவர்களுக்கான நிர்ணயம் செய்யப்பட்ட கல்வி கட்டணத்  தொகையை அங்கீகாரம் பெற்ற சிறுபான்மை அல்லாத தனியார் பள்ளிகளுக்கு 2020- 2021  நிதியாண்டில் ஈட்டளிப்பு வழங்கியத் தொகை – ஒத்திசைவு செய்தல் ( Reconciliation Module )  – தொடர்பாக கீழ்க்காணும் வழிமுறைகளை பின்பற்றி செயல்படுமாறு அனைத்து மெட்ரிக் / மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மற்றும் நர்சரி & பிரைமரி பள்ளி முதல்வர்கள் / தாளாளர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்   UC-MODEL-2020-2021-RTE-FINALDownload ReconcilationDownload முதன்மைக் கல்வி அலுவலர்,

மெட்ரிக் பள்ளிகள் – வேலூர் மாவட்டம் – குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம், 2009 25% ஒதுக்கீட்டின் கீழ் பிரிவு 12 (1) (சி) ன் படி 2021 – 2022 ஆம் கல்வியாண்டில் பயின்ற குழந்தைகளுக்கு தனியார் பள்ளிகள் கட்டண நிர்ணயக் குழுவால் பள்ளிக்கு வகுப்பு வாரியாக நிர்ணயம் செய்யப்பட்ட ஆணையின் நகல் சமர்பிக்கக் கோருதல் -சார்பாக.

CIRCULARS, CIRCULARS TO MATRICULATION SCHOOLS
மெட்ரிக் பள்ளிகள் – வேலூர் மாவட்டம் – குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம், 2009 25% ஒதுக்கீட்டின் கீழ் பிரிவு 12 (1) (சி) ன் படி 2021 – 2022 ஆம் கல்வியாண்டில் பயின்ற குழந்தைகளுக்கு தனியார் பள்ளிகள் கட்டண நிர்ணயக் குழுவால் பள்ளிக்கு வகுப்பு வாரியாக நிர்ணயம் செய்யப்பட்ட ஆணையின் நகல் தொடர்பாக கீழ்க்காணும் செயல்முறைகளில் தெரிவித்துள்ளாறு உடன் சமர்பிக்க தெரிவிக்கப்படுகிறது. 522-2022-FEE-COMMEETE-ORDER-1Download //ஒப்பம்// க.முனுசாமி

மெட்ரிகுலேசன் பள்ளிகள் – வேலூர் மாவட்டம் “சாலை பாதுகாப்பு மன்றம்” Road Safety Club ” பள்ளியில் நடைமுறைப்படுத்துதல் சான்று அளிக்கக் கோருதல் – சார்பாக

அனைத்து மெட்ரிக் / மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகளிலும் "சாலை பாதுகாப்பு மன்றம்" " Road Safety Club " பள்ளியில் நடைமுறைப்படுத்தப்பட்டு செயல்படுவதாக கீழ்க்காணும் செயல்முறை கடிதத்தில் உள்ள சான்று வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ROAD-SAFETY-CLUB-2022Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் பெறுநர் தாளாளர் / முதல்வர் அனைத்து மெட்ரிக் / மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகள் வேலூர் மாவட்டம். நகல் வேலூர், மாவட்டக் கல்வி அலுவலருக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.

மெட்ரிக் பள்ளிகள் – NCPCR – பள்ளிக் குழந்தைகளுக்கிடையே கோவிட்-19 மற்றும் ஒமைக்ரான் தீ நுண்ணுயிரி கிருமியை எதிர்கொள்ள வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் – தொடர்பாக

CIRCULARS, CIRCULARS TO MATRICULATION SCHOOLS
மெட்ரிக் பள்ளிகள் - NCPCR - பள்ளிக் குழந்தைகளுக்கிடையே கோவிட்-19 மற்றும் ஒமைக்ரான் தீ நுண்ணுயிரி கிருமியை எதிர்கொள்ள வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் தொடர்பாக கீழ்க்காணும் கடிதத்தில் தெரிவித்துள்ளவாறு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அனைத்து மெட்ரிக்/ மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். OMICRON-MATRIC-INSTRACTIONSDownload TNCPCR-486Download TNCPCR-Revised-GuidelinesDownload முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் பெறுநர், தாளாளர்கள் அனைத்து மெட்ரிக் / மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிகள் வேலூர் மாவட்டம். நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது

மெட்ரிக் பள்ளிகள் – குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் கவனம் தொடர்பாக திருத்தப்பட்ட வரைவு வழிக்காட்டு நெறிமுறைகள் – பள்ளிகளில் பின்பற்ற தெரிவித்தல் -சார்பாக

CIRCULARS, CIRCULARS TO MATRICULATION SCHOOLS
மெட்ரிக் பள்ளிகள் - குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் கவனம் தொடர்பாக பள்ளிகளில் பின்பற்றுதல் - கீழ்க்காணும் வழிக்காட்டு நெறிமுறைகளில் தெரிவித்துள்ளவாறு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அனைத்து மெட்ரிக் / மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். GUDLINESS-69-2022Download GuidelinesSchool-SafetySecurityDownload

மெட்ரிகுலேசன் பள்ளிகள் – குழந்தைகளை பாதுகாக்கும் ( போக்சோ) சட்டம் -2012,இன் கீழ் அனைத்து வகுப்பறையிலும் சிறார் உதவி எண் 1098 குறித்த விவரங்கள் – தொடர்பாக.

CIRCULARS, CIRCULARS TO MATRICULATION SCHOOLS
மெட்ரிகுலேசன் பள்ளிகள் - குழந்தைகளை பாதுகாக்கும் ( போக்சோ) சட்டம் -2012,இன் கீழ் அனைத்து வகுப்பறையிலும் சிறார் உதவி எண் 1098 குறித்த விவரங்கள் கீழ்க்காணும் செயல்முறைகளில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பள்ளியில் பின்பற்றுமாறு அனைத்து மெட்ரிக்/ மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். POKSODownload முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் பெறுநர் தாளாளர்/ முதல்வர்கள் அனைத்து மெட்ரிக் / மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி.