CIRCULARS TO MATRICULATION SCHOOLS

சாலை பாதுகாப்பு – பள்ளி வாகனங்களில் – உச்சநீதிமன்ற உத்தரவினை அமல்படுத்த தெரிவித்தல் – தொடர்பாக கீழ்க்காணும் அறிவுரைகளை பின்பற்றி செயல்படுமாறு அறிவுறுத்துதல் – சார்பாக

CIRCULARS, CIRCULARS TO MATRICULATION SCHOOLS, ELECTION RULES & CIRCULARS
DS-2023-04-19-15_27Download 33609-c1-2014001Download // ஒப்பம் // // க.முனுசாமி // முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் முதல்வர்கள் / தாளாளர்கள் அனைத்து மெட்ரிக் / சி.பி.எஸ்.சி பள்ளிகள் வேலூர் மாவட்டம்.

ஊக்க ஊதிய உயர்வு வழக்குகள் – இடைக்கால தடையாணை பெறப்பட்டது- சார்பாக இணைப்பில் காணும் படிவம் பூர்த்தி செய்து அனுப்ப கோரப்பட்ட நிலையில் கீழ்க்காணும் பள்ளி தலைமைஆசிரியர்கள் படிவம் ஒப்படைக்காமல் உள்ளது வருத்தத்திற்குரிய செயலாகும், எனவே உடன் 12.09.2022 பிற்பகல் 3.00 மணிக்குள் தவறாமல் சமர்பிக்குமாறு இணைப்பில் காணும் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

CIRCULARS, CIRCULARS TO MATRICULATION SCHOOLS
3078-2022-INCENTIVE-COURT-CASEDownload INCENTIVE-COURT-CASE-PENDING-SCHOOLSDownload // ஒப்பம் // // க.முனுசாமி // முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் பெறுநர் தலைமைஆசிரியர்கள் அரசு / நகரவை உயர் / மேல்நிலைப் பள்ளிகள் வேலூர் மாவட்டம்.

மெட்ரிக் / நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகள் 2020 -2021 ஆம் கல்வியாண்டிற்குரிய ஈட்டளிப்பு தொகை பெற சரிபார்ப்பு குழு ஆய்வு செய்தல் – கருத்துருக்கள் தயார் நிலையில் வைத்திருக்க கோருதல் -தொடர்பாக

CIRCULARS, CIRCULARS TO MATRICULATION SCHOOLS
3342-2022-SCHOOLS-INSTRACTIONDownload 2021-2022-RTE-PROFORMA-I-6-COLUMNS-LKG-to-VI-STDDownload 2021-2022-RTE-CLAIM-FORM-FORM-I-FORM-IVDownload 2021-2022-RTE-VERIFICATION-FORMATS-LKG-to-VI-STD-9-FORMSDownload PER-CHILD-COST-2021-2022Download // ஒப்பம்// // க.முனுசாமி// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் பெறுநர் முதல்வர்கள் அனைத்து மெட்ரிக் / நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகள் வேலூர் மாவட்டம், நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலருக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது,

பள்ளிக் கல்வி – மெட்ரிக் / மழலையர் பள்ளிகள் – இலவசக் கட்டாயக் கல்வி – குழந்தைகளுக்கான உரிமைச் சட்டம் – 2009 – 2021 – 2022 ஆம் கல்வியாண்டிற்குரிய அரசால் நிர்ணயம் செய்யப்பட்ட ஒரு மாணவனுக்கான செலவு ( Per Child Cost) அரசாணை தொடர்பாக.

CIRCULARS, CIRCULARS TO MATRICULATION SCHOOLS
PER-CHILD-COST-2021-2022Download மேற்காண் அரசாணையினை தறவிறக்கம் செய்து தங்கள் பள்ளிக்கு குழு அலுவலர்கள் வரும் பொழுது தங்கள் பள்ளிக்கான தனியார் பள்ளிகள் கட்டணம் நிர்ணயம் செய்த ஆணை மற்றும் மேற்காண் (Per Child Cost ) ஆகியவற்றை ஒப்பிட்டு எது குறைவாக உள்ளதோ அத்தொகையினை குழுவிற்கு சமர்பிக்கப்படும் ஈட்டளிப்பு தொகை படிவத்தில் பதியப்பட வேண்டும் என அனைத்து மெட்ரிக் / மழலையர் பள்ளி முதல்வர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். // ஒப்பம் // // க.முனுசாமி // முதன்மைக் கல்வி அலுவலர்

மெட்ரிக் பள்ளிகள் – சுஜிலம் -2.0 சார்பாக பள்ளி வளாகத்தில் – சுகாதாரப் பாதுகாப்பு வசதிகள், சமூக மையங்கள், சமையலறை தோட்டம், மற்றும் இணைப்பில் உள்ள கடிதத்தின் படி புகைப்படங்கள் எடுத்து மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப கோருதல் – தொடர்பாக

CIRCULARS, CIRCULARS TO MATRICULATION SCHOOLS
Sujilam-2.0-CampaignDownload // ஒப்பம் // // க.முனுசாமி // முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் முதல்வர்கள் / தாளாளர்கள் அனைத்து மெட்ரிக் / மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகள் வேலூர் மாவட்டம் நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலருக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.

மெட்ரிக்/ மெட்ரிக்குலேசன் பள்ளிகள் – தொடர் அங்கீகாரம் வழங்குதல் சார்ந்து அரசாணை பெறப்பட்டது – அரசாணையில் தெரிவித்துள்ள வ.எண் 6ல் குறிப்பிட்டுள்ளவாறு கருத்துருக்கள் சமர்பிக்கக் தெரிவித்தல்- தொடர்பாக

CIRCULARS, CIRCULARS TO MATRICULATION SCHOOLS
GO-No-221-DTCP-Dated-10.08.2022Download //ஒப்பம்// //க.முனுசாமி// முதன்மைக்கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் முதல்வர்கள்/ தாளாளர்கள் அனைத்து மெட்ரிக் / மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகள் வேலூர் மாவட்டம் தகவலுக்காகவும்இ தொடர் நடவடிப்கையின் பொருட்டு அனுப்பலாகிறது.

மெட்ரிக் பள்ளிகள் – மதுரை உலகத் திருக்குறள் தேர்வு போட்டியில் மெட்ரி/ மெட்க் மேல்நிலை பள்ளியில் பயிலும் விருப்பமுள்ள மாணவர்கள் கலந்து கொள்ள உரிய படிவத்தில் பூர்த்தி செய்து இத்துடன் இணைக்கப்பட்டுள்ள அறிவுரைகளை பின்பற்றி இணைப்பில் உள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி மீள இவ்வலுவலக மின்னஞ்சல் முகவரியான velloreceo@gmail.com அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CIRCULARS, CIRCULARS TO MATRICULATION SCHOOLS
திருக்குறள்-பேரவைDownload thirukkuralDownload //ஒப்பம் // //க.முனுசாமி // முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் முதல்வர்கள் / தாளாளர்கள் மெட்ரிக்/ மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகள் வேலூர் மாவட்டம்.

மெட்ரிக் பள்ளிகள் – தமிழ்நாடு மோட்டார் வாகனங்கள் (பள்ளி பேருந்துகள் ஒழுங்குபடுத்துதல் மற்றும் கட்டுப்பாட்டு) சிறப்பு விதிகள் ,2012 – 2022-2023 ஆம் ஆண்டுகளுக்கான சட்டதிருத்தத்தின் வரைவு திருத்தம், மாண்புமிகு போக்குவரத்து துறை அமைச்சர் அவர்களால் வெளியிடப்பட்டது- 29.06.2022 அன்று அரசிதழ் மூலமாக தெரிவிக்கப்பட்ட அறிவுரைகளை பள்ளிகளில் பின்பற்ற கோருதல் – தொடர்பாக

CIRCULARS, CIRCULARS TO MATRICULATION SCHOOLS
2-001Download பெறுநர் முதல்வர்கள் / தாளாளர்கள் அனைத்து மெட்ரிக் / மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகள் வேலூர் மாவட்டம். நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலருக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கையின் பொருட்டும் அனுப்பலாகிறது,

ALL Martic / Matric Hr Sec Schools – NTCP – STCC – Violation under Section 5 of COTP Act 2003 – Complaint Received from Tobacco Monitor – The ITC Ltd Company organized the event collaboration with Environmentalist Foundation of India (NGO partner) engages Students in Chennai – Certain Instruction issued by Director of Public Health and Preventive Medicine- Reg

CIRCULARS, CIRCULARS TO MATRICULATION SCHOOLS
02.08.2022-CircularDownload // ஒப்பம் // // க.முனுசாமி// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் பெறுநர் முதல்வர்கள் / தாளாளர்கள் மெட்ரிக் / மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகள் வேலூர் மாவட்டம்.

வேலூர் மாவட்டத்தில் உள்ள சில மெட்ரிக் மற்றும் CBSE பள்ளிகள் சனி,ஞாயிறுகிழமைகளில் பள்ளிகள் செயல்படுவதாக பெற்றோர்களிடமிருந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளது, அரசு அறிவித்துள்ளவாறு சனி, ஞாயிறுக்கிழமைகளில் பள்ளிகள் செயல்படக் கூடாது என முதன்மைக் கல்வி அலுவலராலும், பல முறை இவ் இணையதளம் மூலமாகவும் தகவல் தெரிவித்தும் பள்ளிகள் செயல்படுவது வருத்தத்திற்குரிய செயலாகும். எனவே அனைத்து மெட்ரிக் மற்றும் CBSE பள்ளி முதல்வர்கள் / தாளாளர்களுக்கு அரசு அறிவித்துள்ள சனி ,ஞாயிறுக் கிழமைகளில் பள்ளிகள் செயல்படக் கூடாது என மீள திட்டவட்டமாக தெரிவிக்கப்படுகிறது

CIRCULARS, CIRCULARS TO MATRICULATION SCHOOLS
// ஒப்பம்// // க.முனுசாமி // முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர்