CIRCULARS TO GOVT. SCHOOLS

2023-2024 ஆம் கல்வியாண்டிற்கான மின் கட்டண நிதி மாவட்டக் கல்வி அலுவலகம் ( இடைநிலை) மூலம் ஒதுக்கீடு செய்து செலவினம் மேற்கொள்ளப்பட்ட  விவரம் மற்றும் கூடுதல் தேவை / சரண் விவரம் இணைப்பில் காணும் Google Sheetல் பதிவேற்றம் செய்ய கோருதல்

CIRCULARS, CIRCULARS TO GOVT. SCHOOLS
https://docs.google.com/spreadsheets/d/1rNwN47IkX2QOgCjOXpJODW7P1XoCFC4wE5Ia3kWpkpQ/edit?usp=sharing // ஒப்பம் / // செ.மணிமொழி // முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் தலைமைஆசிரியர்கள் அனைத்து அரசு / நகரவை உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள் வேலூர் மாவட்டம்

மிக அவசரம் // //தனிகவனம் //பள்ளிக் கல்வி – மின் கட்டணம் நிலுவை தொகை உடன் செலுத்த தெரிவித்தல் – மற்றும் நிதி ஒதுக்கீடு தேவை கருத்துரு அனுப்ப கோருதல் – தொடர்பாக

CIRCULARS, CIRCULARS TO GOVT. SCHOOLS
4213-2023-EB-PENDINGDownload PENDING-DATADownload EB-vellore-DivisionDownload // ஒப்பம் // // செ.மணிமொழி // முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் தலைமைஆசிரியர்கள் அனைத்து அரசு / உயர் / மேல்நிலைப் பள்ளிகள் வேலூர் மாவட்டம்.

அரசுப் பணியாளரின் குழந்தைகளுடைய கல்விக்கான முன்பணம் பெற விண்ணப்பங்கள் அனுப்ப கோருதல் – தொடர்பாக

CIRCULARS, CIRCULARS TO GOVT. SCHOOLS
4148-2023-EDUCATION-LOAN-STAFFSDownload fin_e_271_2023Download FORMDownload // ஒப்பம் // //செ.மணிமொழி // முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் பெறுநர் மாவட்டக் கல்வி அலுவலர்கள் இடைநிலை / தொடக்கக் கல்வி / தனியார் பள்ளிகள் வேலூர் மாவட்டம் தலைமைஆசிரியர்கள் அரசு உயர்நிலை/ மேல்நிலைப் பள்ளிகள் வேலூர் மாவட்டம்.

தற்காலிக ஆசிரியர் பட்டதாரி / முதுகலை ஆசிரியர்கள் ( SMC) மூலமாக பணிபுரியும் ஆசிரியர்களின் ( அக்டோபர் / நவம்பர் மாதத்திற்குரிய பணியாளர் வருகை பதிவேடு அசல் மற்றும் 2 நகலுடன் கீழ்காணும் படிவத்தில் பூர்த்தி செய்து 06.12.2023 அன்று சார்ந்த தலைமை ஆசிரியர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கீழ்காணும் அட்டவணையில் உள்ளவாறு சமர்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் ஆகஸ்ட் /செப்டம்பர் ஆகிய மாதங்களுக்கான ECS நகல் சமர்பிக்காத பள்ளிகளுக்கு மேற்காண் தொகை விடுவிக்கப்படாது என திட்டவட்டமாக தெரிவிக்கப்படுகிறது.

CIRCULARS, CIRCULARS TO GOVT. SCHOOLS
வேலூர் - 10.30 AM அணைக்கட்டு - 11.00 AM கணியம்பாடி - 11.30 AM காட்பாடி - 12.00 PM கே.வி குப்பம் - 12.30 PM பேர்ணாம்பட்டு - 1.00 PM குடியாத்தம் - 1.30 PM FORM_SMC_TEMPORARY-POST.pdfDownload //ஒப்பம் // // செ.மணிமொழி // முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அனைத்து அரசு உயர் / மேல்நிலை பள்ளி தலைமைஆசிரியர்கள் வேலூர் மாவட்டம்.

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி 2023-2024 கல்வியாண்டு -11 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான உயர்கல்வி வேலைவாய்ப்பு வழிகாட்டி கையேடுகள் மாணவர்களுக்கு விநியோகித்தல் –பள்ளிகளுக்கு நெறிமுறைகள் வழங்குதல் –சார்பு 

CIRCULARS, CIRCULARS TO AIDED SCHOOLS, CIRCULARS TO GOVT. SCHOOLS
அரசு மற்றும் நிதியுதவி(Fully Aided)  மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு 3901Download //ஓம்.செ.மணிமொழி//                முதன்மைக் கல்வி அலுவலர்,  வேலூர். பெறுநர். அரசு மற்றும் நிதியுதவி(Fully Aided)  மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் வேலூர் மாவட்டம். நகல். 1.கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர்,ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி,வேலூர். அவர்களுக்கு தகவலுக்காக கனிவுடன் அனுப்பப்படுகிறது, 2.வேலூர் மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) அவர்களுக்கு தொடர் நடவடிக்கையின் பொருட்டு அனுப்பப்படுகிறது. 3.ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட அலுவலர்,அவர்களுக்கு தகவலுக்காக பணிந்து அனுப்பப்படுகிறது.

பள்ளிக்கல்வி – தொழிற்கல்வி – சென்னை உயர்நீதி மன்ற மதுரைக் கிளையில் தொடரப்பட்ட பல்வேறு வழக்குகளில் பெறப்பட்ட தீர்ப்பாணைகளை செயல்படுத்திட வேண்டி 01.04.2003க்கு முன்னர் பணிவரன்முறை செய்யப்பட்ட அரசு/அரசுஉதவி பெறும்/ நகராட்சி/ மேல்நிலைப்பள்ளிகளல் பணிபுரியும்/ ஓய்வு பெற்ற தொழிற்கல்வி ஆசிரியர்களில் 06.04.2018க்குப் பிறகு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து தீர்ப்பாணை பெற்ற/வழக்கு நிலுவையில் உள்ள  / வழக்கு தொடராத தொழிற்கல்வி ஆசிரியர்களின் பகுதி நேர பணிக்காலத்தில் 50 விழுக்காட்டை ஓய்வூதியத்திற்கு கணக்கில் எடுத்துக் கொள்ளுதல் – ஏற்கனவே ஆணை வெளியிடப்பட்டது – விடுபட்ட நபர்கள் இருப்பின் உடன் விவரம் அனுப்பக் கோருதல்

CIRCULARS, CIRCULARS TO GOVT. SCHOOLS
B3Download 50-Missing-List-FORMDownload Teachers_ListDownload

// மிக மிக அவசரம் // பள்ளி உட்கட்டமைப்பு சார்பான விவரங்கள் கீழ்க்காணும் Google Sheetல் பதிவு மேற்கொள்ளுமாறு தெரிவித்தல் – தொடர்பாக

CIRCULARS, CIRCULARS TO GOVT. SCHOOLS
https://docs.google.com/spreadsheets/d/1rzh5GXIhteJN9xSt6c-ITDQQkP9xWI_IQfllbiriix0/edit?usp=sharing மேற்காண் தகவல் உடனடியாக இன்று 31.08.2023 1.00 மணிக்குள் பதிவு மேற்கொள்ளுமாறு அனைத்து அரசு / நகரவை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. // ஒப்பம் / // செ.மணிமொழி // முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் தலைமைஆசிரியர்கள் அனைத்து அரசு / நகரவை உயர்/ மேல்நிலைப் பள்ளிகள் வேலூர் மாவட்டம்

//சுற்றறிக்கை //பட்டதாரி ஆசிரியர்கள் 01.08 நிலவரப்படி பணியிட நிர்ணயம் தொடர்பான விவரங்கள் நாளை சனிக்கிழமை நண்பகல் 12.00 மணிக்குள் அ3 பிரிவில் சமர்பிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது.

CIRCULARS, CIRCULARS TO GOVT. SCHOOLS
// ஒப்பம் // // செ,மணிமொழி // முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் பெறுநர் அனைத்து பள்ளி தலைமைஆசிரியர்கள் அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள், வேலூர் மாவட்டம்.

பள்ளிக்கல்வி – வேலூர் மாவட்டம் – அரசு/ நகராட்சி / மாதிரி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் – 2023-2024ஆம் கல்வியாண்டு – 01.08.2023 அன்றைய நிலவரப்படி மாணாக்கர்களின் எண்ணிக்கைக்கேற்ப பட்டதாரி ஆசிரியர் பணியிட நிர்ணயம் – விவரங்கள் கோருதல் – சார்பு.

CIRCULARS, CIRCULARS TO GOVT. SCHOOLS
அனைத்து வகை அரசு/நகராட்சி/மாதிரி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு Staff_Fixation_3434-2Download 6-to-10-Staff-Fix-Format-7Download முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர். பெறுநர்  அனைத்து வகை அரசு/நகராட்சி/மாதிரி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்,   வேலூர் மாவட்டம். நகல் வேலூர் மாவட்ட கல்வி அலுவலர்( இடைநிலை) தொடர் நடவடிக்கையின் பொருட்டு அனுப்பலாகிறது.

கூடுதல் விவரங்கள் சமர்பித்தல் – 12.08.2023 அன்று முதன்மைக் கல்வி அலுவலரின் தலைமையில் நடைபெறும் ஜமாபந்தி கூட்டத்தில் இணைப்பில் காணும் கூடுதல் விவரங்கள் எண்வகைப் பட்டியல் படிவம் , IFHRMS பணியிடம் சார்பான சான்று சமர்பித்தல் மற்றும் ஐந்தாண்டுற்கான வருகை பதிவேடு நகல் சமர்பித்தல் வேண்டாம் என தெரிவித்தல் – சார்பாக.

CIRCULARS, CIRCULARS TO GOVT. SCHOOLS
சான்று-IFHRMS-POSTDownload Post-Details-IFHRMS-POSTDownload Number-Statement-Instructions-for-Budget-2024-25_230730_085907Download // ஒப்பம் // // செ.மணிமொழி // முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர். பெறுநர் தலைமைஆசிரியர்கள் அனைத்து அரசு / நகரவை / உதவிபெறும் பள்ளிகள் வேலூர் மாவட்டம்.