ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி 2023-2024 கல்வியாண்டு -11 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான உயர்கல்வி வேலைவாய்ப்பு வழிகாட்டி கையேடுகள் மாணவர்களுக்கு விநியோகித்தல் –பள்ளிகளுக்கு நெறிமுறைகள் வழங்குதல் –சார்பு 

அரசு மற்றும் நிதியுதவி(Fully Aided)  மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு

//ஓம்.செ.மணிமொழி//               

முதன்மைக் கல்வி அலுவலர்,

 வேலூர்.

பெறுநர்.

அரசு மற்றும் நிதியுதவி(Fully Aided)  மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் வேலூர் மாவட்டம்.

நகல்.

1.கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர்,ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி,வேலூர். அவர்களுக்கு தகவலுக்காக கனிவுடன் அனுப்பப்படுகிறது,

2.வேலூர் மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) அவர்களுக்கு தொடர் நடவடிக்கையின் பொருட்டு அனுப்பப்படுகிறது.

3.ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட அலுவலர்,அவர்களுக்கு தகவலுக்காக பணிந்து அனுப்பப்படுகிறது.