தற்காலிக ஆசிரியர் பட்டதாரி / முதுகலை ஆசிரியர்கள் ( SMC) மூலமாக பணிபுரியும் ஆசிரியர்களின் டிசம்பர் 2023 மாதத்திற்குரிய மதிப்பூதியம் வழங்க ஏதுவாக பணியாளர்களின் வருகை பதிவேடு அசல் மற்றும் 2 நகலுடன் கீழ்காணும் படிவத்தில் பூர்த்தி செய்து 12.01.2024 மாலை 3.00மணிக்குள் ஒப்படைக்குமாறு சார்ந்த தலைமை ஆசிரியர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கீழ்காணும் அட்டவணையில் உள்ளவாறு சமர்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் அக்டோபர்/ நவம்பர் ஆகிய மாதங்களுக்கான ECS நகல் சமர்பிக்காத பள்ளிகளுக்கு மேற்காண் தொகை விடுவிக்கப்படாது என திட்டவட்டமாக தெரிவிக்கப்படுகிறது.
SMC-PTA-10-01-2024Download
FORM_SMC_TEMPORARY-POST_Dec_2023Download
// ஒப்பம் //
// செ.மணிமொழி //
முதன்மைக்கல்வி அலுவலர்
வேலூர்
பெறுநர்
தலைமைஆசிரியர்கள்
சார்ந்த பள்ளிகள், வேலூர் மாவட்டம்.
