12.03.2025 அன்று குடியாத்தம், பேர்ணாம்பட்டு, வேலூர் நகர் ஒன்றியங்களில் அஞ்சலக வங்கி கணக்கு துவங்கிட சிறப்பு முகாம் நடைபெறும் பள்ளிகள் விவரம் கீழ்கண்டவாறு.
POSTAL CAMP VENUE DETAILS (1)Download
வங்கிக் கணக்கு துவங்கப்பட வேண்டிய மாணவர்களின் பெயர் பட்டியல் கீழ்கண்டவாறு.
NPCI Inactive Districtwise Data 08.03.2025Download
/ஒப்பம்/
முதன்மைக் கல்வி அலுவலர்
வேலூர் மாவட்டம்.
அனைத்து வகை பள்ளித் தலைமையாசிரியர்கள்/ தனியார் பள்ளி முதல்வர்கள், வேலூர்
chess.state_.thirupathur-1Download
VELLORE-Chess-players-details.boys_.girls_Download
chess.place_.contact-detailsDownload
instructionsDownload
/ஒப்பம்/
முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.
அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் /மாநகராட்சி /நகராட்சி /ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு
nmms-teaching-staff-regDownload
https://docs.google.com/spreadsheets/d/1W5I1SQIZqFl3_onmkY_NJgQcRe0GMykHnpcMaQ-Q5XE/edit?usp=sharing
முதன்மைக் கல்வி அலுவலர்,
 
press-release-for-downloading-of-scan-copy-and-revaluation-retotal-application-of-class-10-11-and-12-supllementary-exam-2024Download
ஓம்.செ.மணிமொழி
முதன்மைக் கல்வி அலுவலர்
வேலூர்
பெறுநர்
அனைத்து வகை உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக்பள்ளி முதல்வர்கள் வேலூர் மாவட்டம்
நகல்
வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை /தனியார்) தொடர்நடவடிக்கையின் பொருட்டு
வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர்(தொடக்கக்கல்வி) தகவலின் பொருட்டு
2002-rti-salanrajDownload
பெறுநர்
அனைத்து வகை அரசு/ நகரவை / நிதியுதவி /ஆதிதிராவிடர் நல , உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் வேலூர் மாவட்டம்.வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை/தொடக்கக்கல்வி ) தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காவும் அனுப்பலாகிறது.
நகல்
திரு.salanraj
57/58 Sarangapani Street,
H Block,Rahul Aishwaryam Apartment,
Ambattur,Chennai -600053.
அனைத்து நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி முதல்வர்கள் மற்றும் மெட்ரிக் மற்றும் மெட்ரிக்குலேஷன் பள்ளி முதல்வர்கள் / தாளாளர்கள் கவனத்திற்கு
2020-2021, 2021-2022, மற்றும் 2022-2023 ஆம் கல்வியாண்டிற்கான கல்வி கட்டண நிர்ணயம் செய்யாத பள்ளிகள் கல்வி கட்டண ( Private School Fee Determination) கருத்துருக்கள் அனுப்ப கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்,எனவே கீழே கொடுக்கப்பட்டுள்ள சென்னை- தனியார் பள்ளிகள் கட்டண நிர்ணயக் கமிட்டியின் கடிதத்தினை தரவிறக்கம் செய்து உடன் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அனைத்து தனியார் பள்ளி முதல்வர்கள் / தாளாளர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE LETTER
முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்
பெறுநர்
அனைத்து நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி முதல்வர்கள் மற்றும் மெட்ரிக் மற்றும் மெட்ரிக்குலேஷன் பள்ளி முதல்வர்கள் / தாளாளர்கள்
நகல்
வேலூர் மாவட்டக் கல்வி அலுவலருக
அனைத்து சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளி தாளாளர் / முதல்வர்கள் கவனத்திற்கு.
வேலூர் மாவட்டம்- (RTE) குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம்- 2009- பள்ளிகளுக்கு ஈட்டளிப்புச் செய்வதற்கான கேட்புப் பட்டியலின் படி பெறப்பட்ட தொகைக்கு பயனீட்டுச் சான்று (Utilization Certificate) சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளி தாளாளர் / முதல்வர்கள் கீழ்க்குறிப்பிட்டுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து உடன் சமர்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS
CLICK HERE TO DOWNLOAD THE FORMS
முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்
பெறுநர்
அனைத்து சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி தாளாளர் / முதல்வர்கள்
நகல்
1.வேலூர் மாவட்டக் கல்வி அலுவலருக்கு தகவலுக்காகவும் தொடர் நடவ
அனைத்து மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்/ தாளாளர்கள் கவனத்திற்கு
வேலூர் மாவட்டம்- RTE -2019-2020 குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம்-2009 - கல்விக் கட்டணத் தொகை பள்ளிகளுக்கு PFMS மூலமாக ஈட்டளிப்பு செய்ய EMIS இணையதளத்தில் வங்கி விவரங்களை உள்ளீடு செய்யக் கீழே உள்ள செயல்முறை கடிதத்தில் தெரிவித்துள்ளவாறு செயல்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS
CLICK HERE TO DOWNLOAD THE RTE CO-ORDINATOR NAME LIST
முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்
பெறுநர்
அனைத்து மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்/ தாளாளர்கள்
நகல்
வேலூர் மாவட்டக் கல்வி அலுவலருக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.
அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.
தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் (National Commission for Protection of Child Rights) -RTE Act 2009 Section 29 ஐ செயல்படுத்த பரிந்துரைசெய்வது - சார்பாக
Click here for Proceedings
Click here for Govt. Letter