TIME TABLES

 தேர்வுகள் – வேலூர் மாவட்டம் – 2024-2025ம் கல்வியாண்டில் அனைத்து வகை பள்ளி மாணவர்களுக்கு இரண்டாம் இடைபருவத்  தேர்வுகள் நடத்துதல் – தலைமையசிரியர்களுக்கு/ மெட்ரிக் பள்ளி முதல்வர்களுக்கு  –   தெரிவித்தல் – சார்பு.

second-midterm-1Download 11-12-STD_2ND-MID-TERM_COMMON-1Download 6-10-STD_2ND-MID-TERM_COMMON-1Download

ஜுன் /ஜுலை -2024 – மேல்நிலை முதலாமாண்டு / இரண்டாமாண்டு / பத்தாம் வகுப்பு துணைத் தேர்வுகளுக்கான மாணவர்களின் தற்காலிக மதிப்பெண் சான்றுகள் பதிவிறக்கம் செய்தல் மற்றும் விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டல் விண்ணப்பிக்கும் முறை சார்ந்து இணைப்பில் காணும் அறிவுரைகளை பின்பற்றி உரிய நடவடிக்கை மேற்கொள்ள தெரிவித்தல் – தொடர்பாக.

supplementry-exam-result-and-scan-rv-rtDownload // ஒப்பம்// // செ.மணிமொழி // முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் பெறுநர் தலைமைஆசிரியர்கள் / முதல்வர்கள் அனைத்து அரசு / அரசு உதவிபெறும் / நகரவை / மெட்ரிக் உயர்நிலை/ மேல்நிலைப் பள்ளிகள், வேலூர் மாவட்டம்.

பள்ளிக்கல்வி –  தேர்வுகள் –  வேலூர்  மாவட்டம் –10 வகுப்பு , 11 –ஆம் வகுப்பு  மற்றும் 12-ஆம் வகுப்பு வரையிலான இரண்டாம்  திருப்புதல் தேர்வு கால அட்டவணை அனுப்புதல் – சார்பு.

அனைத்து வகை உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு second-revision-proceedings-Download SECOND-REVISION-EXAMINATION-TIME-TABLE-2024-1Download //ஓம்.செ.மணிமொழி // முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர் . பெறுநர் அனைத்து வகைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் வேலூர்  மாவட்டம். நகல் மாவட்டக் கல்வி அலுவலர், (இடைநிலைக்கல்வி/ தனியார்பள்ளிகள்) வேலூர்  மாவட்டம்.

2023-2024 கல்வியாண்டு 6 முதல்  12ம் வகுப்புகளுக்கான காலாண்டுத் தேர்வு அட்டவணை-பள்ளிகளுக்கு –தெரிவித்தல் –சார்பு

அனைத்து வகை உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு 2023-2024 கல்வியாண்டு 6 ஆம் வகுப்பு முதல் 12ம் வகுப்புகளுக்கான காலாண்டுத் தேர்வு  கால அட்டவணை இத்துடன் இணைத்து அனுப்பலாகிறது.  அனைத்து வகை பள்ளிகளிலும் இக்கால அட்டவணையினை நடைமுறைப்படுத்தி எவ்வித புகாருக்கும் இடமளிக்காமல் காலாண்டுத் தேர்வினை செம்மையாக நடத்திட அனைத்து வகை உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு: காலாண்டுத் தேர்வு கால அட்டவணை Quarterly-Exam-Time-Table-2023Download //ஓம்.செ.மணிமொழி // முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் அனைத்து வகை உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் நகல் மாவட்டக் கல்வி அலுவலர்(இ

பத்தாம் வகுப்பு, மேல்நிலை முதலாமாண்டு துணைத் தேர்வு முடிவுகள் வெளியிட்டமை – விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டல் தொடர்பான செய்திக்குறிப்பு

அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு இத்துடன் இணைக்கப்பட்டுள்ள செய்திக்குறிப்பு விவரங்கள் தங்கள் பள்ளியில் தகவல்பலகை மூலம் பொதுமக்கள் , ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அறியும்படி தெரிவிக்குமாறு அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 1.0-sslc-and-1-provisional-retotal-application-pressDownload 0.-June-July-2023-sslc-supplemtry-examination-time-tableDownload 5.-SSLC-APRIL-2023-RETOTAL-APPLYING-INSTRUCTIONS.Download 6.April-2023-SSLC-Provisional-certificate-downlodeDownload முதன்மைக் கல்வி அலுவலர்  வேலூர் பெறுநர் அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை /தனியார் ) அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.

(REVISED TIME TABLE 2022 -23)வேலூர் மாவட்டத்தில் 6ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியர்களுக்கான ஆண்டுத் தேர்வு கால அட்டவணை வெளியிடுதல்

அனைத்து பள்ளிதலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு 2022-2023ம் கல்வியாண்டில் வேலூர் மாவட்டத்தில் அனைத்து வகை பள்ளிகளில் பயிலும் 6ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியர்களுக்கான ஆண்டுத் தேர்வு கால அட்டவணை இத்துடன் இணைத்து அனுப்பலாகிறது. அட்டவணையின்படி தேர்வுகளை நடத்த பள்ளிதலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. DocScanner-Apr-18-2023-14-20Download முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அனைத்து வகை பள்ளிதலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளிமுதல்வர்கள் அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர் நகல் மாவட்டக் கல்விஅலுவலர்(இடைநிலை/ தனியார் /தொடக்ககல்வி) வேலூர்.

2022-2023- அரையாண்டு தேர்வு – தேர்வு கால அட்டவணை -அனைத்து வகை பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டுத்  தேர்வுகள் நடத்துதல் மற்றும் தலைமை   ஆசிரியர்களுக்கு  அறிவுரைகள் வழங்குதல் –சார்பு 

அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கவனத்திற்கு, 2022-2023- அரையாண்டு தேர்வு , தேர்வுகால அட்டவணையின்படி தேர்வுகள் நடத்தப்பட வேண்டும். மேலும் கீழ்காணும் அறிவுரைகளை பின்பற்றி செயல்படுமாறு  அனைத்து வகை பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. மேலும் 6 முதல் 10 வகுப்பு மாணவ/மாணவிகளுக்கு 15.12.2022 அன்று Optional Language நடைபெறும் என்று தெரிவிக்கலாகிறது. half-yearly-exam-time-tableDownload    ஓம்.க.முனுசாமி முதன்மைக் கல்வி  அலுவலர்,   வேலூர்.    பெறுநர் அனைத்து உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்,வே.மா நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை/ தனியார் )அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.

10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான இரண்டாம் அலகுத் தேர்வு காலஅட்டவணையின்படி நடத்துதல்

அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு 2021-2022ம் கல்வியாண்டில் அரசு / நகரவை/ ஆதிதிராவிட நலம் / நிதியுதவி உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் , மெட்ரிக் பள்ளிகளில் பயிலும் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான இரண்டாம் அலகுத் தேர்வு டிசம்பர் 2021ம் மாதம் நடைபெறஉள்ளது. இப்பொருள் சார்பான செயல்முறை கடிதம் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது. செயல்முறை கடிதத்தில் தெரிவித்துள்ளவாறு செயல்படுமாறு அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு UNIT-TEST-II-Download முதன்மைக் கல்வி அலுவலர் வேலுர் பெறுநர் அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் நகல் மாவட்டக் கல்வி அலுவலர் வேலுர் அவர்களுக்கு தகவலுக்காகவும்தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிற