ENTER PARTICULARS OF TEACHERS AND VACANCY IN www.tndse.com WEBSITE AND SUBMIT THE CERTIFICATE FOR COMPLETING
அனைத்து அரசு/நகரவை உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்,
தங்கள் பள்ளியில் தலைமையசிரியர், ஆசிரியர்கள் மற்றும் காலிப்பணியிட விவரங்களைஇணைப்பில் கண்ட செயல்முறைகளில் தெரிவித்துள்ளபடி இணைக்கப்பட்டுள்ளபடிவத்தில் பூர்த்தி செய்து 29.12.2017க்குள் பள்ளிக் கல்வி இயக்கக இணையதளத்தில் (www.tndse.com) உள்ளீடு செய்யும்படி தெரிவிக்கப்பட்டது.
இன்று (18.01.2018) மாலை 4.00 மணிக்குள் அனைத்து விவரங்களும் விடுபடாமல் உள்ளீடு செய்யப்பட்டது என்ற சான்றினை வேலூர், முதன்மைக்கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்குமாறு தெரிவிக்கப்படுகிறது.
இதுவரை உள்ளீடு செய்யாத பள்ளிகள் உடனடியாக உள்ளீடு செய்துவிட்டு சான்றினை "B5" பிரிவில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS AND FORM
CLICK HERE TO DOWNLOAD TH CERTIFICATE
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.