மற்ற செய்திகள்

சந்திராயன்_3 மெகா வினாடி வினா

மொத்த கேள்விகள் :10 இணைய தள‌ முகவரி 👇https://isroquiz.mygov.in/ அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்களின் கனிவான கவனத்திற்கு - சந்திராயன் 3 சார்ந்த இணைய வழி வினாடி வினா போட்டிகள் நடைபெற்று வருகிறது. அனைத்து அரசு/ நிதியுதவி பெறும் தொடக்க / நடுநிலை / உயர்நிலை மற்றும் மேனிலைப் பள்ளி மற்றும் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் இந்த வினாடி வினா போட்டிகளில் கலந்து கொள்ள உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்படுகிறது 4350.B5.18.10.2023-Chandrayan-3-online-maha-quizDownload அனைத்து உயர்நிலை மற்றும் மேனிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களின் கனிவான கவனத்திற்கு https://docs.google.com/spreadsheets/d/1CeL0CLY4h_WDR4_hYzlpQz2m8PpbY4WHxqhVusQV2GY/edit?usp=drivesdk ☝️☝️☝️ மேற்காணும் G Sheet ல் தங்கள் பள்ளியில் உள்ள வகுப்பு ஆசிரியர்கள் பெயர் பட்டியல் அளிக்கப்பட்டுள்ளது. சார்ந்த வகுப்

அனைத்து அரசு / அரசு நகரவை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்கள் கவனத்திற்கு 2023-2024 ஆம் கல்வியாண்டிற்கான சிறப்பு கட்டண இழப்பிட்டு தொகைக்கான காசோலையினை பெற தலைமைஆசிரியரின் முகப்பு கடித்துடன் இன்று மாலை 4 மணிக்கு பெற்று செல்ல தெரிவித்தல் – சார்பு

பள்ளிக் கல்வி  – அமைச்சுப் பணி – 15.03.2011  ஆம் ஆண்டு முதல் 15.03.2022 ஆம் ஆண்டு வரை  இளநிலை உதவியாளர் / தட்டச்சர் / சுருக்கெழுத்து தட்டச்சர் ( நிலை 3 ) பதவியிலிருந்து உதவியாளராக  பதவி உயர்வு பெற்ற உதவியாளர்கள், நேரடி நியமன உதவியாளர்கள் மற்றும் இளநிலை உதவியாளர்கள் / தட்டச்சர் பணிபுரியும் பணியாளர்களின் விவரங்கள் சமர்பிக்காத பள்ளி தலைமைஆசிரியர்கள் உடனடியாக 16.10.2023 பிற்பகல் 3.00 மணிக்குள் CDயுடன் இணைப்பில் காணும் தலைமைஆசிரியர்கள் சமர்பிக்க தவறும் பட்சத்தில் உரிய விளக்கத்துடன் இவ்வலுவலகத்திற்கு விவரங்கள் அனுப்ப அறிவுறுத்தப்படுகிறது.

NON-TEACHING-DETAILS-FORM-1-TO-3-Download // ஒப்பம் // // செ.மணிமொழி // முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் மாவட்டம். பெறுநர் இணைப்பில் காணும் தலைமைஆசிரியர்கள், வேலூர் மாவட்டம்.

சிறப்பு சுருக்கத் திருத்தம், 2024 – பள்ளி/ வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெறுதல் – முகாம் நாட்களில் பள்ளிகள் திறந்து வைக்கக் கோருதல் – சார்பு.

அனைத்து வகை தொடக்க/ நடுநிலை/ உயர்நிலை/ மேல்நிலை பள்ளித் தலைமையாசிரியர்கள் சிறப்பு சுருக்கத் திருத்தம், 2024, பள்ளி/ வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெறுதல் முகாம் நாட்களில் பள்ளிகள் திறந்து வைக்க தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம். image0000001A0000002ADownload

பள்ளிக் கல்வி- அகத் தணிக்கை – தணிக்கை தடைகள் நிவர்த்தி செய்தல் – தலைமைஆசிரியர்கள் தொடர் நடவடிக்கையின் பொருட்டு பின்பற்றப்பட வேண்டிய நெறிமுறைகள் – தொடர்பாக

INTERNAL-AUDIT-proceedings-REGDownload Audit-General-InstructionDownload // ஒப்பம் // // செ.மணிமொழி // முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் தலைமைஆசிரியர்கள் அரசு / நகரவை / அரசு உதவிபெறும் உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள் வேலூர் மாவட்டம்.

முன்னாள் மாணவர்கள் – பள்ளிகளின் வளர்ச்சிக்கு நிதி அளிக்க விருப்பம் தெரிவித்துள்ளவர்கள் பட்டியல்/ பள்ளி வாரியாக

அனைத்து வகை அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு அரசுப் பள்ளியின் மீது பொறுப்புணர்வும் அக்கறையும் கொண்ட குறைந்த பட்சம் 25 முன்னாள் மாணவர்களை கண்டறிய செப்டம்பர் 30ஆம் தேதி வரை கால நீட்டிப்பு அளிக்கப்பட்டிருந்த நிலையில், அனைத்து அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்களால் மேற்கொள்ளப்பட்ட தொடர் முயற்சியால் வேலூர் மாவட்டத்தில் 299 முன்னாள் மாணவர்கள் அரசுப் பள்ளியின் மேம்பாட்டில் பங்கேற்க முன்வந்துள்ளார்கள். பதிவு செய்துள்ள முன்னாள் மாணவர்களின் பெயர் மற்றும் அலைபேசி எண் இணைப்பில் பகிரப்பட்டுள்ளது.நன்கொடையாளராக பதிவு செய்த முன்னாள் மாணவர்களை, தலைமை ஆசிரியர்கள் தொடர்புகொண்டு அவர்களின் விருப்பமறிந்து, பள்ளியின் தேவைகளை கலந்தாலோசித்து நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி இணையதள பக்கத்தில் இந்நிதியின் வாயிலாக நிறைவேற்றப்படும் அப்பள்ளியின் தேவைகளை பதிவேற்றம் செய்ய சார்ந்த தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்பட

பயிற்சி – வேலூர் மாவட்டம் – அரசு உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் 6 முதல் 8 வகுப்பு வரை கற்பிக்கும்  பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணித்திறன் மேம்பாட்டு பயிற்சி 09.10.2023 நடத்துதல் – பயிற்சியில் கலந்துக் கொள்ள ஏதுவாக ஆசிரியர்களை பணியிலிருந்து விடுவிக்கக் கோருதல் – தொடர்பாக.

A3_Training-finalDownload std-6-8-trs-for-trainingDownload // ஒப்பம் // // செ.மணிமொழி // முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம் பெறுநர் சார்ந்த தலைமைஆசிரியர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காக அனுப்பலாகிறது.

பள்ளிக் கல்வி  – அமைச்சுப் பணி – 15.03.2011  ஆம் ஆண்டு முதல் 15.03.2022 ஆம் ஆண்டு வரை  இளநிலை உதவியாளர் / தட்டச்சர் / சுருக்கெழுத்து தட்டச்சர் ( நிலை 3 ) பதிவியிலிருந்து உதவியாளராக  பதவி உயர்வு பெற்ற உதவியாளர்கள், நேரடி நியமன உதவியாளர்கள் மற்றும் இளநிலை உதவியாளர்கள் / தட்டச்சர் பணிபுரியும் பணியாளர்களின் விவரங்கள் கோருதல் – தொடர்பாக

4192-2023-a1-1Download FORM-123_TNMS-ParticularsDownload // ஒப்பம் // // செ.மணிமொழி // முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் தலைமைஆசிரியர்கள் அனைத்து அரசு / நகரவை உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள் வேலூர் மாவட்டம்.

சந்திராயன் 3 சார்ந்த வினாடி வினா

அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்களின் கனிவான கவனத்திற்கு... சந்திராயன் 3 சார்ந்த வினாடி வினா போட்டிகள் https://isroquiz.mygov.in/ என்ற இணையதளத்தில் நடைபெற்று வருகிறது. தங்கள் பள்ளியில் பயிலும் மாணவர்களை இப்போட்டியில் கலந்து கொள்ள செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்படுகிறது முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் மாவட்டம் பெறுநர் அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்கள்/முதல்வர்கள்

Reminder regarding VIT – Physics – refreshment course – inform the concern P.G. teachers to enroll or contact concern staff of VIT – its very urgent.

சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள், வேலூர் மாவட்டம், வேலூர், VIT பல்கலைக் கழகத்தின் இயற்பியல் துறை மூலமாக 07.10.2023 அன்று அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் இயற்பியல் முதுகலை ஆசிரியர்களுக்கு ஒரு நாள் புத்தாக்கப் பயிற்சி நடத்தப்படவுள்ளது. இப்பயிற்சியில் இணைப்பில் காணும் இயற்பியல் முதுகலை ஆசிரியர்களை பணிவிடுவிப்பு செய்து அனுப்பிட சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டது. தற்போதுவரை 5 முதுகலை ஆசிரியர்கள் மட்டுமே பதிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளனர். இதர இயற்பியல் முதுகலை ஆசிரியர்கள் உடனடியாக பதிவுகள் மேற்கொள்ள உரிய அறிவுரைகள் வழங்கி நடவடிக்கை மேற்கொள்ள சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு மீளவும் தெரிவிக்கப்படுகிறது, முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம். PHYSICS-PGsDownload