அனைத்து அரசு/நகரவை/உயர்/மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு
அரசு / நகரவை/உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு 12.07.2024அன்று நடைபெறும் பொதுமாறுதல் (மாவட்டம் விட்டு மாவட்டம் - INTER DISTRICT) கலந்தாய்வில் கலந்துக் கொள்ள தெரிவித்தல் - தொடர்பாக.
அரசு / நகரவை/உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் (மாவட்டம் விட்டு மாவட்டம்- INTER DISTRICT) கலந்தாய்வில் கலந்துக் கொள்ள ஏதுவாக சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள் 01 முதல் 200 வரை முன்னுரிமை பட்டியலில் இடம் பெற்றுள்ள பட்டதாரி ஆசிரியர்களை பள்ளியிலிருந்து விடுவித்து அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
முதன்மைக் கல்வி அலுவலர்,
வேலூர்
General_Counselling_InterDistrict_11-07Download
BT-inter-district-11.07.2024Download