மற்ற செய்திகள்

பள்ளிக் கல்வி – 2024-2025ஆம் ஆண்டு பொதுமாறுதல் கலந்தாய்வு – வேலூர் மாவட்டம், அரசு / நகரவை/ மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் (மாவட்டம் விட்டு மாவட்டம்) கலந்தாய்வில் கலந்துக் கொள்ள தெரிவித்தல் – தொடர்பாக.

வேலூர் மாவட்டத்திலுள்ள அரசு/ நகரவை/ மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான 2024-2025ஆம் ஆண்டு பொதுமாறுதல் கலந்தாய்வு (மாவட்டம் விட்டு மாவட்டம்) 25.07.2024 அன்று நடைபெற உள்ளதைத் தொடர்ந்து கலந்தாய்வில் கலந்துக் கொள்ள ஏதுவாக, பொதுமாறுதலுக்கு விண்ணப்பித்துள்ள முதுகலை ஆசிரியர்களில் ஒவ்வொரு பாடத்திலும் (Each and Every Subject)  201 முதல் 600 வரை   இணைப்பில் உள்ள  முன்னுரிமை பட்டியல்படி முதுகலை பட்டதாரி ஆசிரியர்களை பணியிலிருந்து விடுவித்து அனுப்பி வைக்க அனைத்து அரசு/ நகரவை/ மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப் படுகிறது 1725.A4.24.07.2024-Inter-District-Pg-TransferDownload PG-SENIORITY-24.07.2024Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

பள்ளிக் கல்வி – 2022-2023ம் ஆண்டு மான்யக் கோரிக்கை அறிவிப்பு – மாவட்ட அளவில் பள்ளி மாணவர்களுக்கு தமிழ் கையெழுத்துப் போட்டிகள் நடத்திப் பரிசுகள்  மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்குதல் – மாவட்ட அளவில் தமிழ் கையெழுத்து போட்டிகள் நடத்துதல் – மாணவர்கள் கலந்துக் கொள்ள தெரிவித்தல் – சார்பு

2752.B5.11.072024-தமிழ்-கையெழுத்து-போட்டி-to-schools-1Download //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

பள்ளிக் கல்வி – 2024-2025ஆம் ஆண்டு பொதுமாறுதல் கலந்தாய்வு – வேலூர் மாவட்டம், அரசு / நகரவை/ மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் (மாவட்டம் விட்டு மாவட்டம்) 01 முதல் 200 வரை முன்னுரிமைப் பட்டியலில் இடம் பெற்றுள்ள ஆசிரியர்களை கலந்தாய்வில் கலந்துக் கொள்ள தெரிவித்தல் – தொடர்பாக.

PG_InterDistrict_Counselling_23-07Download PG-SENIORITY-LIST-24.07.2024Download Computer-Instrucor-DetailsDownload //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்

பள்ளிக் கல்வி – கல்வி உதவித்தொகை திட்டம் 2023- 2024  ஆம் கல்வி ஆண்டில் அரசு/அரசு உதவிபெறும் மற்றும் சுயநிதி கல்வி நிறுவனங்களில் பயிலும் ஆதிதிராவிடர் வகுப்பைச்சார்ந்த மாணக்கர்களுக்கு கல்வி உதவித்தொகை விடுவித்தல் ஆதார்  seeding  செய்தல் தொடர்பாக

அனைத்து அரசு உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, 4304-B3-Aadar-SeedingDownload AnyScanner_07_23_20242Download முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்மாவட்டம்.

பள்ளிக் கல்வி – கல்வி உதவிதொகை திட்டம் 2022- 2023 ஆம் கல்வி ஆண்டில் அரசு/அரசு உதவிபெறும் மற்றும் சுயநிதி கல்வி நிறுவனங்களில் பயிலும் ஆதிதிராவிடர் வகுப்பைச்சார்ந்த மாணாக்கர்களுக்கு கல்வி உதவித்தொகை விடுவித்தல் ஆதார்  seeding  செய்தல் தொடர்பாக

அனைத்து அரசு உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, 4835-B3-ScholarshipDownload AnyScanner_07_23_2024Download முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

பள்ளிக் கல்வி – பள்ளிகளில் சட்டம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி மேற்கொள்ள – ஒத்துழைப்பு நல்க தெரிவித்தல் – சார்பு

2828.B5.16.07.2024-Legal-Awarness-in-schoolsDownload //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

பள்ளிக் கல்வி – 2024-2025ஆம் ஆண்டு பொதுமாறுதல் கலந்தாய்வு – 22.07.2024 அன்று வேலூர் மாவட்டம், அரசு / நகரவை/உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் (மாவட்டம் விட்டு மாவட்டம்) கலந்தாய்வில் முன்னுரிமை தரவரிசைப்பட்டியலில் கணித பாடத்தில் 2051 முதல் 2400 வரை உள்ள ஆசிரியர்களை கலந்துக் கொள்ள தெரிவித்தல் – தொடர்பாக

அரசு உயர்/ மேல்நிலைப் பள்ளளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, 22.07.2024 அன்று நடைபெறும் கலந்தாய்வில் நடைபெறும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாவட்டம் விட்டு மாவட்டம் (Inter District) பொதுமாறுதல் கலந்தாய்வில் கலந்துக் கொள்ள இணைப்பிலுள்ள முன்னுரிமைப் பட்டியலில் கணித பாடத்தில் 2051 முதல் 2400 வரை இடம் பெற்றுள்ள ஆசிரியர்களை பள்ளியிலிருந்து விடுவித்து அனுப்புமாறு தெரிவிக்கப்படுகிறது. இணைப்பு – முன்னுரிமைப் பட்டியல் BT-ID-20.07.2024_21-07Download

பள்ளிக் கல்வி – புத்தாக்க அறிவியல் ஆய்வு மானக் விருது (Inspire Award) 2024-2025ம் ஆண்டிற்கான புதிய பதிவுகள் மேற்கொள்வது – தொடர்பாக

2688.B5.16.07.2024-Inspire-Award-to-schools-to-schools-2024-2025Download //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

School Education –  Implementation of Ayushman Bharat School Health and Wellness Programme – District Level and Cluster Level Training  to School Teachers – Orientation on Health Screening in EMIS Portal  for 4 Ds by Health Team –   Send the details of school nodal teachers to this office  – reg

https://docs.google.com/spreadsheets/d/11sygSy2WjyYW7yZTrrXvwNWld5DTgG91ttBL61Pu2R8/edit?usp=sharing 2560.B5.18.07.2024-Ayushman-Bharat-School-health-wellness-programme-to-schoolsDownload School-Health-and-Wellness-Ambassador-ProgrammeDownload //Sd/- Chief Educational Officer, Vellore

பள்ளிக் கல்வி – 2022-2023ம் ஆண்டு மான்யக் கோரிக்கை அறிவிப்பு – மாவட்ட அளவில் பள்ளி மாணவர்களுக்கு தமிழ் கையெழுத்துப் போட்டிகள் நடத்திப் பரிசுகள்  மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்குதல் – மாவட்ட அளவில் தமிழ் கையெழுத்து போட்டிகள் நடத்துதல் – மாணவர்கள் கலந்துக் கொள்ள தெரிவித்தல் – சார்பு

2752.B5.11.072024-தமிழ்-கையெழுத்து-போட்டி-to-schoolsDownload //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.