EXAMINATION

பள்ளிக்கல்வித்துறை –வேலூர் மாவட்டம் -2024-2025 கல்வியாண்டு –காலாண்டுத் தேர்வு விடுமுறை முடிந்து பள்ளிதிறக்கும் நாள்   (07.10.2024)-அனைத்து வகை பள்ளிகளிக்கு –தெரிவித்தல் –சார்ந்து

அனைத்து வகை அரசு /நகரவை / ஆதிதிராவிடர் நல /அரசு நிதியுதவி / தொடக்கப்பள்ளிகள் /நடுநிலைப்பள்ளி / உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக்பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு quarterly-leave-proceedings-Download Quarterly-Exam-Leave-Reopening-DateDownload

தேர்வுகள் –     அரசு/நகரவை/ஆதிதிராவிடர் நல/  அரசு நிதியுதவிப்பள்ளிகள் மற்றும் மெட்ரிக்பள்ளிகளில் – 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு செப்டம்பர் 2024 காலாண்டுத் தேர்வுகள்  தேர்ச்சி விவரங்கள் கோருதல் – சார்பாக.

அனைத்து அரசு/நகரவை/ஆதிதிராவிடர் நல/ அரசு நிதியுதவிப்பள்ளி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு sep-quarterly-exam-result-reg-1Download quarterly-2024-result-final-to-schoolsDownload //ஓம்.//                                                                       முதன்மைக்கல்வி அலுவலர், &nbs

தேர்வுகள்- தமிழ் மொழி இலக்கியத் திறனறிவுத் தேர்வு அக்டோபர் 2024 -19.10.2024 அன்று நடைபெறவுள்ள தேர்விற்கு  –பள்ளி மாணவர்கள் விவரங்கள் இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்தல்  –தொடர்பாக

அனைத்து வகை (அரசு/நகரவை /ஆதிதிராவிட நலம்/ நிதியுதவி/ மெட்ரிக்/ CBSE/ICSE உட்பட)மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு 3651-ttse-uploading-instructions-Download TTSE-2024-UPLOAD-INSTRUCTIONDownload TTSE-INSTRUCTION-2024Download   முதன்மைக்கல்விஅலுவலர்,                                                                  &

சுற்றறிக்கை

தேர்வுகள் –வேலூர் மாவட்டம் –மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வு -2024-2025 –மாணவர்கள் பெயர் பட்டியல் (Nominal Roll ) பதிவிறக்கம் செய்தல் மற்றும் திருத்தங்கள் மேற்கொள்ள மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு -தெரிவித்தல் –சார்பு  அனைத்து அரசு/தனியார்  மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளிகளின் முதல்வர்கள் கவனத்திற்கு Nominal-Roll-Correction-12.09.2024-Download                                                                                     //ஓம்.செ.மணிமொழி//                                                   &n

தேர்வுகள் –வேலூர் மாவட்டம் – ஆகஸ்ட் 2024 முதல் இடைப்பருவத் தேர்வு முடிவுகள்   -மதிப்பிற்குரிய மாவட்ட ஆட்சியர் அவர்களின் தலைமையிலான ஆய்வுக்  கூட்டம்  -தலைமையாசிரியர்கள்  கலந்து கொள்ள தெரிவித்தல்  –சார்பு

அரசு /நிதியுதவி /நகரவை /ஆதிதிராவிட நல உயர் மற்றும்   மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு sep-meeting-regarding-1Download //ஓம்.செ.மணிமொழி//                                                                       முதன்மைக் கல்வி அலுவலர் ,                     &

பள்ளிக்கல்வித்துறை –தேர்வுகள் –வேலூர் மாவட்டம் -2024-2025 கல்வியாண்டு –அனைத்து வகை பள்ளி மானவர்களுக்கு காலாண்டுத் தேர்வுகள் நடத்துதல் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை –வழங்குதல் –சார்பு 

அனைத்து வகை அரசு உயர்/மேல்நிலை/நிதியுதவிப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும்     மெட்ரிக்பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு quarterly-exam-proceedingsDownload Quarterly-Examination-Time-Table-2024-25Download                                                                                   //ஓம்.செ.மணிமொழி //

தேர்வுகள்- தமிழ் மொழி இலக்கியத் திறனறிவுத் தேர்வு அக்டோபர் 2024 -தொடர்பான சென்னை அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின்  செய்திக்குறிப்பு –பள்ளிகளுக்கு தெரிவித்தல் –சார்பு

அனைத்து வகை (அரசு / நகரவை / ஆதிதிராவிட நலம் / நிதியுதவி / மெட்ரிக் / CBSE / ICSE உட்பட) மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு UPLOADING-PROCEEDINGSDownload தமிழ்-மொழி-இலக்கியத்-திறனறிவுத்-தேர்வு-அக்டோபர்-2024Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர், அனைத்து வகை (அரசு/நகரவை /ஆதிதிராவிட நலம்/ நிதியுதவி/ மெட்ரிக்/ CBSE/ICSE உட்பட)மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் வேலூர் மாவட்டம். நகல்: வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர்(இடைநிலை/தனியார்)அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் தெரிவிக்கலாகிறது.   வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர்(தொடக்கக்கல்வி )அவர்களுக்கு தகவலின் பொருட்டு அனுப்பப்படுகிறது.

தேர்வுகள் -மேல்நிலை முதலாமாண்டு /இரண்டாமாண்டு/பத்தாம் வகுப்பு துணைத் தேர்வுகள் -ஜூன்/ஜூலை -2024-மறுகூட்டல் /மறுமதிப்பீடு முடிவுகள் வெளியிடுதல் குறித்த அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் செய்திக்குறிப்பு-விவரம் -தெரிவித்தல் -சார்பு

அனைத்து வகை உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு sslc-1-2-supplementary-exam-Revaluation-retotal-result-press-notifcationDownload ஓம்.செ.மணிமொழி முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர். பெறுநர் அனைத்து வகை உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் வேலூர் மாவட்டம். நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர்(இடைநிலை/தனியார்) தகவலுக்காக அனுப்பப்படுகிறது.

தேர்வுகள் –வேலூர் மாவட்டம் – 2024-2025 ஆம் கல்வியாண்டிற்கான  பத்தாம் வகுப்பு வகுப்பு மற்றும் மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத் தேர்வுகள் –பள்ளி மாணவர்கள் பெயர் பட்டியல் –EMIS விவரங்கள் அடிப்படையில் தயாரித்தல் மற்றும் மாணவர்கள் விவரங்கள் பதிவேற்றம் செய்ய அனைத்து வகை உயர்/மேல்நிலை தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் முதல்வர்கள் –தெரிவித்தல் –சார்பு

அனைத்து வகை  உயர்/மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் முதல்வர்கள் கவனத்திற்கு 3557-sslc-1-nominal-roll-proceedings-1Download 2025-NR-Proceeding-to-all-HMs-EMIS-PortalDownload // ஓம்.செ.மணிமொழி//                                                                                                முதன்மைக் கல்வி அலுவலர்,     வேலூர். பெறுநர், அனைத்துவகை  உயர்/மேல்நிலை பள்ளி தலைமைஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் முதல்வர்கள் வே.மா. நகல்மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை/தனியார் ) வே.மா,தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.  மாவட்ட கல்வி அலுவலர்(தொடக்கக் கல்வி ) அவர்களுக்கு தகவலுக்காகஅனுப்பப்படுகிறது.  

தேர்வுகள் –வேலூர் மாவட்டம் –மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வு -2024-2025 –மாணவர்கள் பெயர் பட்டியல் (Nominal Roll ) பதிவிறக்கம் செய்தல் மற்றும் திருத்தங்கள் மேற்கொள்ள மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு -தெரிவித்தல் –சார்பு

அனைத்து வகை உயர் /மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு 3516-2-Nominal-Roll-ProceedingsDownload //ஓம்.செ.மணிமொழி//                                                                                    முதன்மைக்கல்விஅலுவலர்