BT ASST VACANT DETAILS AS on 22.11.2022 GOVT HIGH SCHOOL and HIGHER SECONDARY SCHOOLS

Click this link to enter the BT vacant details

https://forms.gle/QbfLn3FirA4zj5aK6

பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிட விவரங்கள் ஆன்லைன் link -ல் உள்ளீடு செய்து அதன் விவரம் கீழ்காண் இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து 23.11.2022 காலை 11 மணிக்குள் இவ்வலுவலக அ3 பிரிவில் நேரில் ஒப்படைக்குமாறு அரசு உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

குறிப்பு : இன்மை எனில் இன்மை அறிக்கை சமர்பிக்கப்படவேண்டும்.

Chief Educational Officer

Vellore

To

Headmasters

Govt High school and Higher Secondary Schools

vellore