Author: ceo

Concerned HMs -Those who have not entered details in Staff Registration form in www.edwizevellore.com Website are instructed to enter immediately

CIRCULARS
சார்ந்த தலைமையாசிரியர்கள், இதுவரை www.edwizevellore.com இணைய தளத்தில் தங்கள் பள்ளி ஆசிரியர்கள் விவரங்களை  Staff Registration formல் உள்ளீடு செய்யதா பள்ளிகள் உடனடியாக ID, Password  பயன்படுத்தி உள்ளீடு செய்யும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.   முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.

19.02.2018 அன்று காட்பாடி, அனைவருக்கும் கல்வி திட்டம் (SSA) கூட்ட அரங்கில் நடைபெறும் தேர்வு சார்பான கூட்டத்திற்கு இணைப்பில் குறிப்பிட்டுள்ள ஆசிரியர்கள் மட்டும் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

CIRCULARS
சார்ந்த மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, (பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது)   19.02.2018 அன்று காட்பாடி, அனைவருக்கும் கல்வி திட்டம் (SSA) கூட்ட அரங்கில் நடைபெறும் தேர்வு சார்பான கூட்டத்திற்கு இணைப்பில் குறிப்பிட்டுள்ள ஆசிரியர்கள் மட்டும் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். சார்ந்த ஆசிரியர்களை கூட்டத்தில் கலந்துகொள்ளும்வகையில்  உடனடியாக விடுவித்தனுப்பும்படி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கலாகிறது. கூட்டம் நடைபெறும் நேரம் நன்பகல் 12.00 மணி – வேலூர் கல்வி மாவட்டம் பிற்பகல்  1.00 மணி – திருப்பத்தூர் கல்வி மாவட்டம் CLICK HERE TO DOWNLOAD THE VELLLORE EDN.DT TEACHERS LIST CLICK HERE TO DOWNLOAD THE TIRUPATTUR EDN. DIST TEACHERS LIST   முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

+1/+2 EXAM MARCH/APRIL 2018 – MEETING ON 16.02.2018 AT SATHUVACHARI, HOLY CROSS MAT HSS

CIRCULARS
சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் (பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது)   இணைப்பில் கண்ட தலைமையாசிரியர்கள் மற்றும்  முதுகலை ஆசிரியர்கள் 16.02.2018 அன்று நடைபெறும் கூட்டத்தில் கலந்துகொள்ளத்தக்கவகையில் சார்ந்த தலைமையாசிரியர்/முதுகலை ஆசிரியர்களை விடுவித்தனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். PLACE : SATHUVACHARI, HOLYCROSS MAT HSS TIME : AS IN THE ENCLOSURE CLICK TO DOWNLOAD THE PROCEEDINGS MEETING TIME & LIST ZONEWISE CHIEF EDUCATIONAL OFFICER, VELLORE.

INSTRUCTIONS – TO RECEIVE TOP SHEETS

CIRCULARS
அனைத்து மையத் தலைமை ஆசிரியர்களுக்கு, மேனிலைப் பொது தேர்வு முதலாம் ஆண்டு (மொழிப்பாடங்கள் தவிர) ஏனைய பாடங்களுக்கான முகப்பு தாட்களை 16.02.2018 காலை 11.00 மணிக்கு கொணவட்டம, அரசு மேனிலைப் பள்ளியில் பெற்றுச் செல்லுமாறு தேர்வு மையத் தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.   முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்

INSTRUCTIONS REGARDING TOP SHEET FOR OTHER SUBJECTS

அனைத்து மையத் தலைமை ஆசிரியர்களுக்கு, மேனிலை பொதுத் தேர்வு, முதலாம் ஆண்டு (மொழி பாடங்கள் தவிர) ஏனைய பாடங்களுக்கான முகப்பு தாட்களை 16.02.2018 காலை 11.00 மணிக்கு கொணவட்டம், அரசு மேனிலைப் பள்ளியில் பெற்று செல்லுமாறு மையத் தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.   முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

கற்பித்தலில் புதிய அணுகுமுறைகள் கையாளும் தலைமையாசிரியர்கள்/ அனைத்துவகை ஆசிரியர்கள் விவரம் 16.02.2018க்குள் கோருதல்

CIRCULARS
அனைத்து அரசு/ அரசு நிதியுதவிபெறும் பள்ளி தலைமையாசிரியர்களுக்குஇ   இத்துடன் இணைக்கப்பட்டுள்ள செயல்முறைகளில் தெரிவித்துள்ள அறிவுரையினை பின்பற்றி விவரங்கள் மற்றும் புகைப்படம் மற்றும் குறும்படங்களை மின் அஞ்சல் முகவரிக்கு (velloreceo@gmail.com) 16.02.2018 க்குள் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS PAGE1 CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS PAGE 2 முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்