Author: ceo

All HMs -HSC EXAMINATION March/April 2018 – HALL SUPERVISOR DUTY ORDERS & INSTRUCTIONS -REG

CIRCULARS
TO ALL GOVT./MPL/ADW/FOREST/AIDED HIGH & HR.SEC.SCHOOL HEADMASTERS, CONCERNED HEADMASTERS  DOWNLOAD THE ADDITIONAL LIST OF TEACHERS APPOINTED AS  HALL SUPERVISORS. ALSO HMs ARE INSTRUCTED RELIEVE THE CONCERNED TEACHERS AND INFORM TO REPORT IN PERSON TO THE  RESPECTIVE CENTRE CHIEF IMMEDIATELY BEFORE 11.00AM  ON 27.02.2017 (TODAY). LIST OF INVIGILATORS APPOINTED CEO, VELLORE.

RMSA – வேலூர் மாவட்டம் – அனைத்து அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளிகள் – பள்ளிகளின் விவரங்களை பதிவு செய்ய கோருதல்

CIRCULARS
அனைத்து அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், RMSA  –  அனைத்து அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் தங்கள்  பள்ளி சார்ந்த விவரங்களை  28.02.2018க்குள் www.rmsapms.in  என்ற இணையதளத்தில் பதிவு செய்யும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.   CLICK HERE TO DOWNLOAD THE procedding for PMS online entry    CLICK HERE TO DOWNLOAD THE User-Manual-PMS-school (1) முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.

அரசு மற்றும் அரசு உதவிபெறும் ஆதிதிராவிட நலத்துறை-சமூக நலத்துறை மற்றும் வனத்துறை சார்ந்த தொடக்க, நடுநிலை, உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் – (1 முதல் 12 வகுப்பு வரை) EMIS பதிவேற்றம் செய்தல் – ஆதார் இணைப்பு மேற்கொள்ளுதல் மற்றும் மாணவர்களின் புகைப்படம் பதிவேற்றம் செய்தல் – 26.02.2018க்குள் பணி விரைந்து முடித்திட அறிவுறுத்தல்

CIRCULARS
  அனைத்து அரசு/ உதவிபெறும்/ நலத்துறை/மெட்ரிக் உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்களுக்கு, அரசு மற்றும் அரசு உதவிபெறும் ஆதிதிராவிட நலத்துறை-சமூக நலத்துறை மற்றும் வனத்துறை சார்ந்த தொடக்க, நடுநிலை, உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் – (1 முதல் 12 வகுப்பு வரை) EMIS பதிவேற்றம் செய்தல் – ஆதார் இணைப்பு மேற்கொள்ளுதல் மற்றும் மாணவர்களின் புகைப்படம் பதிவேற்றம் செய்தல் – 26.02.2018க்குள் பணி விரைந்து முடித்திட அறிவுறுத்தல் CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

SSA – BRT TO BT CONVERSION COUNSELLING ON 23.02.2018 12.00 NOON @KATPADI, SSA OFFICE

CIRCULARS
வேலூர் மாவட்டத்தில் அனைத்து ஒன்றியங்களிலும் அனைவருக்கும் கல்வி திட்ட ஆசிரியர் பயிற்றுநர்கள், பட்டதாரி ஆசிரியர்களாக பணிமாறுதல் கலந்தாய்வு 23.02.2018 அன்று நன் பகல் 12.00 மணிக்கு காட்பாடி, அனைவருக்கும் கல்வி திட்ட அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. முன்னுரிமைப்பட்டியலில் உள்ள ஆசிரியர் பயிற்றுனர்கள் தவறாமல் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். முன்னுரிமைப்பட்டியல் பெறப்பட்டவுடன் தெரிவிக்கப்படும். முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்