அனைத்து வகை மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு
மார்ச் 2018 மாதத்தில் நடைபெற்று முடிந்த மேல்நிலை முதலாமாண்டு பொதுத் தேர்வில் தோல்வியடைந்து ஜீலை 2018 மாதத்தில் நடைபெறவுள்ள முதலாமாண்டு சிறப்பு துணைத் தேர்வு எழுத விண்ணப்பித்து தற்போது வரை நுழைவுச்சீட்டு பெறப்படாத மாணவர்களின் விவரங்களை சார்ந்த மாவட்டக் கல்வி அலுவலகத்தில் 04-07-2018 அன்று மாலை 04.00 மணிக்குள் ஒப்படைக்குமாறு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
ஒப்படைக்கப்பட வேண்டிய ஆவணங்கள்
மார்ச் 2018 நுழைவுச்சீட்டு . 2 நகல்கள்
ஜீலை 2018 தேர்வு எழுத தேர்வு கட்டணம் செலுத்திய விவரம்-2 நகல்கள்
மார்ச் 2018 மதிப்பெண் பட்டியல் 2 நகல்கள்
முதன்மைக் கல்வி அலுவலர்
வேலுர்
பெறுநர்
அனைத்து வகை மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் / மெட்ரிக் பள்ளி முத
சுயநிதி தனியார் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகள்
மற்றும் அரசு பள்ளிகள்
CLICK HERE TO DOWNLOAD
4020 C3 Notebook 04.07.2018
Privateaided Schools text book
அனைத்து அரசு/அரசு நிதியுதவி பள்ளி தலைமையாசிரியர்கள்,
6 மற்றும் 9 வகுப்புகளுக்கு புதிய பாடநூல்கள் குறித்து ஆசிரியர்களுக்கு பயிற்சி கீழ்கண்ட மையங்களில் 03.07.2018 மற்றும் 04.07.2018 ஆகிய தேதிகளில் காலை 8.45 மணியளவில் சார்ந்த பாட ஆசிரியரை உரிய மையத்திற்கு உடனடியாக விடுவித்தனுப்பும்படி (COMPULSORY) அனைத்து அரசு/அரசு நிதியுதவி பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
பயிற்சி முடிந்தவுடன் பயிற்சி மைய ஒருங்கிணைப்பாளரிடம் பயிற்சியில் பங்குபெறும் ஆசிரியர்கள் வருகைச்சான்று பெற்று தலைமையாசிரியரிடம் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
பயிற்சி நாட்கள் 03.07.2018 மற்றும் 04.07.2018
நேரம் காலை 8.45 மணி
பயிற்சி நடைபெறும் மையங்கள்
தமிழ் பாட ஆசிரியர்கள் – அரசு (முஸ்லீம்) மேநிப, வேலூர்
அறிவியல் பாட ஆசிரியர்கள் - அரசு (முஸ்லீம்) மேநிப, வேலூர்
சமூக அறிவியல் பா
வேலுர் மாவட்டத்திலுள்ள அனைத்து வகை உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட BSNL CUG SIM CARD-னை பயன்பாட்டில் வைக்கப்படவேண்டும் என அறிவிக்கப்படுகிறது. இனிவரும் காலங்களில் பள்ளிக் கல்வித்துறை சார்பான அவசர செய்திகள் மற்றும் தகவல்கள் தங்கள் BSNL CUG SIM CARD மூலமாகவே தெரிவிக்கப்படும் எனவும் அறிவிக்கப்படுகிறது.
அனைத்து உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு
தங்கள் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாதோர் (EBS DETAILS) விவரங்களில் மாற்றம் இருப்பின் 03-07-2018 மாலை 04.00 மணிக்குள் முதன்மைக்கல்வி அலுவலக இணையதளத்தில் (www.edwizevellore.com) திருத்தம் மேற்கொள்ளுமாறு அனைத்து உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
தங்கள் பள்ளிக்குரிய ID மற்றும் Password பயன்படுத்தி Staff Registration என்ற இணைப்பை Click செய்து விவரங்களை Update செய்யும்படி தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பு
தங்கள் பள்ளிக்கு புதிதாக மாறுதல் பெற்று பள்ளியில் சேர்ந்த ஆசிரியர்கள் விவரங்கள் கட்டயாம் பதிவு செய்யப்படவேண்டும்.
அனைத்து அரசு/அரசு நிதியுதவி பள்ளி தலைமையாசிரியர்கள்,
6 மற்றும் 9 வகுப்புகளுக்கு புதிய பாடநூல்கள் குறித்து ஆசிரியர்களுக்கு பயிற்சி காட்பாடி, காந்திநகர், SSA கூட்ட அரங்கில் நாளை (03.07.2018) காலை 9.00 மணிக்கு நடைபெறுதல் சார்பாக இணைப்பில் உள்ள கோப்புகளை பதிவிறக்கம் செய்து அறிவுரைகளை பின்பற்றிடுமாறு அனைத்து அரசு/அரசு நிதியுதவி பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS
CLICK HERE TO DOWNLOAD THE LIST OF KRPS
CLICK HERE TO DOWNLOAD THE SELECTED LIST FOR 6TH STD TRAINING
CLICK HERE TO DOWNLOAD THE SELECTED LIST FOR 9TH TRAINING
CLICK HERE TO DOWNLOAD THE COORDINATORS LIST
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
சார்ந்த தலைமையாசிரியர்கள் ( பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது),
11 வகுப்பு புதிய பாடநூல்கள் குறித்து ஆசிரியர்களுக்கான பயிற்சி 03.07.2018 மற்றும் 04.07.2018 ஆகிய தேதிகளில் அரப்பாக்கம், அன்னை மிரா பொறியியல் கல்லூரியில் காலை 9.00 மணிக்கு நடைபெறுதல் சார்பாக இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ளள பட்டியலில் உள்ள ஆசிரியர்களை உடனடியாக விடுவித்தனுப்பும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் ஒருங்கிணைப்பாளர்களும் தவறாமல் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS
CLICK HERE TO DOWNLOAD THE 11TH KRP LIST
CLICK HERE TO DOWNLOAD THE COORDINATORS LIST
CLICK HERE TO DOWNLOAD THE LIST FOR TEACHERS FOR 11TH RESOURCE PERSON TRAINING
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
TO
ALL THE GOVERNMENT SCHOOLS HM,
KINDLY DOWNLOAD THE ATTACHMENT AND FOLLOW THE INSTRUCTIONS IMMEDIATELY AND SEND THE REPORT TO CEO OFFICE.
CEO VELLORE
524 A3 02.07.2018