அரசு/அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களிடம் வசூலிக்கப்பட்டுவந்த சிறப்புக்கட்டணம் (Special Fees) சார்பாக விவரங்கள் இன்னும் சமர்ப்பிக்காத பள்ளிகளின் பட்டியல் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
சார்ந்த தலைமையாசிரியர்கள் இன்று (09.07.2018) மாலை 4.00 மணிக்குள் விவரங்களை ஒப்படைக்குமாறு தெரிவிக்கப்படுகிறது.
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS
4143-D3-09.07.2018-NOT-COLLECTED-SCHOOL-LIST
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
அனைத்து வகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள், (அரசு/நிதியுதவி உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் / மெட்ரிக் உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகள்/ மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளிகள்/ ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் / சி.பி.எஸ்.இ/ ஐ.சி.எஸ்.இ/ கேந்திரிய வித்யாலயா பள்ளிகள்)
வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகளிலும் (அரசு/நிதியுதவி உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் / மெட்ரிக் உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகள்/ மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளிகள்/ ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் / சி.பி.எஸ்.இ/ ஐ.சி.எஸ்.இ/ கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் ) 2018-19ம் ஆண்டு ஜீலை முதல் தேதி நிலவரப்படி வருகைப்பதிவேட்டில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் ( 1 முதல் 12ம் வகுப்பு வரை New Entry ) EMIS பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்பட்டிருந்த நிலையில் இன்னும் 700 பள்ளிகள் (ZERO ENTRY
இத்துடன் இணைக்கப்பட்டுள்ள செயல்முறைளின்படி செயல்படுமாறு அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
முதன்மைக் கல்வி அலுவலர்
வேலுர்
பெறுநர்
அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்கள், மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS
Valuation AEs order
அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/முதல்வர்கள்,
ஜுலை 18 அலகுத்தேர்வு-1 10 மற்றும் 12ம் வகுப்பு – காலை அட்டவணை இத்துடன் இணைத்தனுப்பப்படுகிறது.
குறிப்பு : ஜுன் மாத பாடதிட்டத்தல் மட்டும்.
CLICK HERE TO DOWNLOAD THE 10th_12th unit test-1 timetable
முதன்மைக்கல்வி அலுவலர்.
அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/முதல்வர்கள்,
ஜுலை 18 அலகுத்தேர்வு-1 10 மற்றும் 12ம் வகுப்பு – கால அட்டவணை இத்துடன் இணைத்தனுப்பப்படுகிறது.
குறிப்பு : ஜுன் மாத பாடதிட்டத்தில் மட்டும்.
CLICK HERE TO DOWNLOAD THE 10th_12th unit test-1 timetable
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
All Categories of school HMs, Matric Principals,
Headmasters/ Principals are Instructed to take enclosed pledge on "World Census Day 2018 " on 11.07.2018 in Morning School Prayer.
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS
CLICK HERE TO DOWNLOAD THE PLEDGE
CEO, VELLORE.
09.07.2018 திங்கள் அன்று தமிழ் மற்றும் பொருளியல் பாடங்களுக்கான முதன்மைத்தேர்வாளர்கள் மற்றும் கூர்ந்தாய்வு அலுவலர்கள் மதிப்பீட்டு மையத்திற்கு (அரசு (முஸ்லீம்) மேல்நிலைப்பள்ளி, வேலூர்) வருகைபுரிய வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
அனைத்து அரசு/ அரசுநிதியுதவிபெறும் பள்ளி தலைமையாசிரியர்கள்,
6, 9 மற்றும் 11ம் வகுப்புகளுக்கு புதிய பாடநூல்கள் குறித்து ஆசிரியர்களுக்கு பயிற்சி 09.07.2018 முதல் நடைபெறவுள்ளது. பாட ஆசிரியர்களை விடுவித்தல் சார்பான செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றிட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இடம் : பட்டியலில் உள்ளவாறு
நேரம் : காலை 9.00 மணி முதல் 5.30 மணி வரை
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS
CLICK HERE TO DOWNLOAD THE SCHEDULE
CLICK HERE TO DOWNLOAD THE RPS LIST FOR QR CODE TRAINING (DOWNLOAD THE FINAL CORRECTED LIST FOR QR CODE TRAINING)
CLICK HERE TO DOWNLOAD THE SUBJECTS HANDLING RPS LIST (6TH & 9TH)
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
சுயநிதி தனியார் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகள்
மற்றும் அரசு பள்ளிகள்
CLICK HERE TO DOWNLOAD
4020-C3-Notebook-04.07.2018-
Privateaided-Schools-text-book (1)