Author: ceo

வேலூர் மாவட்டம் – பெஞ்சல் புயல் – பாதிக்கப்பட்ட பள்ளிகளில் சீரமைப்பு மற்றும் மாணவர்கள் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல் – பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு அறிவுரைகள் வழங்குதல் – சார்ந்து

CIRCULARS
அரசு உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, Benjamin-Cyclone-safety-Action-regDownload முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி – வேலூர் மாவட்டம் – மாநில அளவில் கோயம்புத்தூர், திருப்பூர் , ஈரோடு மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் 05.12.2024 மற்றும் 06.12.2024 ஆகிய நாட்களில் நடைபெறவிருந்த கலைத்திருவிழா மழையின் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது மீண்டும் ஜனவரி 03.01.2025 மற்றும் 04.01.2025 ஆகிய நாட்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

CIRCULARS
KT-postponement-of-state-level-competitionsDownload முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

அவசரம் -மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு செய்முறைத்தேர்வுகள் -2024-2025 தொடர்பாக இணைப்பில் காணும் Google Sheet -ல் இன்று பிற்பகல் 3.00 மணிக்குள் பதிவுகள் மேற்கொள்ள தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக்பள்ளி முதல்வர்கள் தெரிவிக்கப்படுகிறது

அனைத்து அரசு/நகரவை/அரசு நிதியுதவி/ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு நடைபெறவிருக்கும் மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு செய்முறைத் தேர்வுகள் தொடர்பாக இணைப்பில் காணும் Google Sheet -ல் மாணவர்களின் எண்ணிக்கை விவரங்களை 03.12.2024 அன்று மாலை 3.00 மணிக்குள் பதிவுகள் மேற்கொள்ள தலைமையாசிரியர்கள்/மெட்ரிக்பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். https://docs.google.com/spreadsheets/d/16NOjKmSI2i6Y3g82XKDiVlzXLvMrPIpO0rlF7X7iLF0/edit?usp=sharing //ஓம். // முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர்

2024-2025ஆம் ஆண்டு கல்வி ஆண்டில் அரசு/அரசு உதவி பெறும்/மெட்ரிக்/சுயநிதி பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் U 19 வயது பிரிவில் உள்ள மாணவ/மாணவியர்களுக்கு மாநில அளவில் பாரதியார் தின குழு விளையாட்டுப் போட்டிகள் (BDG)- நடைபெறும் தேதி மற்றும் இடம் தெரிவித்தல்-சார்பு.

சுற்றறிக்கை.BDG_.2024Download BDG-STUDENT-LISTDownload 6894-BDG-1Download under19-Boys-FixturesDownload under19-Girls-FixturesDownload Bharathiyar-day-games-1Download அனைத்து வகை பள்ளி தலைமையாசிரியர்கள்/தாளாளர்கள் கவனத்திற்கு /ஒப்பம்/ முதன்மைக் கல்வி அலுவலர்.வேலூர்

பள்ளிக் கல்வி – 2024-2025 மன்ற செயல்பாடுகள் –  03.12.2024 அன்று நடைபெறுவதாக இருந்த வட்டார அளவிலான வினாடி வினா மன்றப் போட்டிகள் 07.01.2025 அன்று நடைபெறும்  –   வட்டார அளவில்  நடைப்பெற்ற இலக்கிய மன்றம் போட்டிகள் மற்றும் பள்ளி அளவில் நடைப்பெற்ற வினாடி வினா மன்றம் போட்டிகள் EMIS இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய – வழிமுறைகள்  – தொடர்பாக

3451.B5.02.12.2024-Block-level-quiz-club-and-Emis-detailsDownload club-competition-literary-and-quiz-club-1Download //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

வேலூர் மாவட்டம்- தேர்வுகள்- மார்ச்ஏப்ரல் -2025  பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மையப்பட்டியலில்  உள்ள அனைத்து தேர்வு மையங்களும், அதன் இணைப்பு பள்ளிகள் விவரங்கள் இடம் பெற்றுள்ளனவா என்பதை சரிபார்த்து அறிக்கை  சமர்பித்தல் – தொடர்பாக

3557-dcs-sslc-proceedingsDownload SSLC_MARCH_2025_DCS_29ADownload

பள்ளிக்கல்வித்துறை –தேர்வுகள் –வேலூர் மாவட்டம் -2024-25 கல்வியாண்டு –6 முதல் 12 ஆம் வகுப்பு  மாணவர்களுக்கு அரையாண்டுத் தேர்வுகள் நடத்துதல் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை –வழங்குதல் –சார்பு 

3516-HALF-YEARLY-PROCEEDINGSDownload Time-Table_-Class-6-12-_Half-Yearly-Examinations-_-December-2024-1Download

பள்ளி கல்வி- வேலூர் மாவட்டம்- அனைத்து வகை உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை  பயிலும் மாணாக்கர்களுக்கு இணையவழி விளையாட்டுக்களின் தீய விளைவுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பள்ளி/வட்டார/மாவட்ட அளவில் கட்டுரை போட்டிகள் நடத்த தெரிவித்தல்-சார்பு.

கட்டுரை போட்டிகள் onlineessayDownload formDownload போட்டி நடைபெறும் தேதி - பள்ளி அளவில்-02.12.2024 (திங்கள்) வட்டார அளவில்-04.12.2024(புதன்) மாவட்ட அளவில்-06.12.2024 (வெள்ளி) அனைத்து வகை உயர்/மேல் நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள்/தாளாளர்கள்/முதல்வர்கள் கவனத்திற்கு. ஒப்பம் முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

பள்ளிக் கல்வி – 2024-2025 மன்ற செயல்பாடுகள் – வட்டார அளவிலான வினாடி வினா மன்றப் போட்டிகள் – நடைபெறுதல் – தொர்பாக

3451.B5.28.11.2024-Block-Level-Quiz-competition-Download Block-Level-Competition-Literary-Club-and-Quiz-Club-1Download //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

வேலூர் மாவட்டம் – செயல்திறன்மிகு வகுப்பறை மற்றம் கணினி தொழில்நுட்பவியல் சார்ந்த பணித்திறன் மேம்பாட்டுப் பயிற்சி வட்டார அளவில் கலந்து கொள்ளாத முதுகலை ஆசிரியர்களை இணைப்பில் உள்ள நாட்களில் (29.11.2024 மற்றும் 02.12.2024) பயிற்சியில் கலந்துகொள்ள ஏதுவாக பணிவிடுப்பு செய்யுமாறு சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

CIRCULARS
அனைத்து உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, Not-attending-ICT-training-PG-Teachers-Name-ListDownload முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.