தேர்வுகள் -வேலூர் மாவட்டம் -2025 2026-ஆம் கல்வியாண்டிற்கான பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு பள்ளி மாணாக்கரின் விவரங்களை பதிவேற்றம் செய்தல், தேர்வுக்கட்டணம், TML கட்டணம் செலுத்துவதற்கு கூடுதல் கால அவகாசம் வழங்குதல்-பள்ளிகளுக்கு தெரிவித்தல் – தொடர்பாக.
DGE - SSLC NR Date ExtensionDownload
// ஓம். //
முதன்மைக் கல்வி அலுவலர்,
வேலூர்.
பெறுநர்,
அனைத்து வகை உயர்/மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற
