தேர்வுகள் – வேலூர் மாவட்டம் – 2024-2025ம் கல்வியாண்டில் பள்ளிகளில் பயிலும் பத்தாம் வகுப்பு மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கான முதல் திருப்புதல் தேர்வுகள் முடிவுற்றமை – தேர்ச்சி சார்பான விவரங்கள் Google Sheet -ல் பதிவுகள் மேற்கொள்ளுதல் -தொடர்பாக .
அனைத்து அரசு உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,
அனைத்து உயர்/ மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு முதல் திருப்புதல் தேர்வுகள் பகுப்பாய்வு விவரத்தினை இணைப்பில் உள்ள Google Sheet இல் இன்று 22.01.2025 மாலை 4.00 மணிக்குள் உள்ளீடு செய்தல் – சார்பு
https://docs.google.com/spreadsheets/d/1d5LcuqDKLw1qnvkl3SkvlDwwn-4D0dINcuFpv2amHME/edit?usp=sharing
முதன்மைக் கல்வி அலுவலர்
வேலூர்
பெறுநர்
வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை /தனியார் பள்ளிகள் ) தொடர்நடவடிக்கையின் பொருட்டு