அனைத்து மெட்ரிக் மற்றும் நர்சரி பிரைமரி பள்ளி முதல்வர்கள்/தாளாளர்கள் கவனத்திற்கு,
குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக்கல்வி உரிமைச்சட்டம் 2009ன்படி 2019-2020ம் கல்வியாண்டில் அனைத்து சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் 25% இட ஒதுக்கீட்டில் உள்ள இடங்களை விட குறைவான எண்ணிக்கையில் விண்ணப்பிக்கப்பட்ட இணைப்பில் உள்ள பள்ளிகள் மட்டும் நேரடியாக அனைத்து மாணவர்களுக்கும் 31.05.2019 அன்று சேர்க்கை மேற்கொள்வதற்கான ஆணை வழங்கப்படுகிறது.
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS
CLICK HERE TO DOWNLOAD THE PROVISIONALLY SELECTED STUDENTS LIST