ALL MATRIC HSS PRINCIPALS – ENTER PG ASSTS. DETAILS IN www.enwizevellore.com before 3.00pm on 27.03.2018 -MOST URGENT

அனைத்து மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர்களுக்கு,

அனைத்து மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிகளிலும் பணியாற்றிவரும் அனைத்து மேல்நிலை வகுப்பு போதிக்கும் பாட முதுகலை ஆசிரியர்களின் விவரங்களை வருகைப்பதிவேட்டின்படி 01.03.2018 நிலவரப்படி  www.edwizevellore.com என்ற இணையதளத்தில் DATA என்ற Linkஐ Click செய்து தங்கள் பள்ளியின் EXAM NO. (TTR/VLR No.) பயன்படுத்தி உள்நுழைந்து இடதுபுறம் உள்ள Dashboardன் கிழ் Formsஐ Click செய்து அதில் Staff Registration என்ற Linkஐ Click செய்து விவரங்களை உள்ளீடு செய்யும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

விவரங்களுக்கு 9443623326 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.