ALL HSS HMs AND MATRIC HSS PRINCIPALS – ENTER THE DETAILS OF THE TEACHERS RELIEVED FOR HSC VALUATION CAMP

அனைத்து அரசு/நகரவை/ஆதிதிராவிடர் நல/ வனத்துறை/அரசு நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு,

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர்கள் நடைபெற்றுவரும்  +2 விடைத்தாள் மதிப்பீட்டு முகாம் பணிக்கு நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் விடுவிப்பு செய்த விவரத்தினை இணைப்பிணை Click செய்து உடனடியாக உள்ளீடு செய்யும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO ENTER THE DETAILS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்