ALL HS/HSS HMs-RMSA – பள்ளி மேலாண்மை வளர்ச்சிக்குழு (SMDC) உறுப்பினர்களுக்கான மாவட்ட மற்றும் பள்ளி அளவிலான இணையதள வழியாக பயிற்சியில் (Online Training) கலந்துகொண்ட விவரத்தினை (Google Spread sheet)-ல் உள்ளீடு செய்ய கோருதல்

அனைத்து உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்,

RMSA – பள்ளி மேலாண்மை வளர்ச்சிக்குழு (SMDC) உறுப்பினர்களுக்கான மாவட்ட மற்றும் பள்ளி அளவிலான இணையதள வழியாக பயிற்சியில் (Online Training) கலந்துகொண்ட விவரத்தினை (Google Spread sheet)-ல் உள்ளீடு செய்ய அனைத்து உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO ENTER THE DETAILS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.