அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்,
அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் EMIS இணையதளத்தல் மாணவர் ஆதார் விவரத்தினை 18.01.2018க்குள் முடித்திடும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இது மிகவும் அவசரம்.
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்