ALL HMs -ஹஜ் புனித பயனம் 2018-ஹஜ் தன்னார்வ தொண்டராக பணிபுரிய விருப்பம் கோருதல்

அனைத்து தலைமையாசிரியர்களும்,

ஹஜ் புனித பயனம் 2018- சவுதி அரேபியாவிற்கு ஹஜ் தன்னார்வ தொண்டராக மாற்றுப்பணியில் பணிபுரிய விருப்பமுள்ளவர்கள் www.hajcommittee.gov.in  என்ற இணைய தளம் மூலமாக 24.03.2018 அன்றுக்குள் பதிவீடு செய்ய கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

CLICK HERE TO DOWNLOAD THE Hajj Circular 2018

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.