அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/முதல்வர்கள்,
EMIS சார்பான விவரங்களை இன்னும் பதிவேற்றம் செய்யாத பள்ளிகள் உடனடியாக இப்பணியினை முடிக்கும்படியும், இது சார்பாக 23.01.2018 அன்று வழங்கப்பட்ட அறிவுரைகளை பின்பற்றிடுமாறும் அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
COMMON POOLல் இருந்து மாணவர் பெயர் எடுக்க இயலவில்லை எனில் RISE REQUEST optionஐ பயன்படுத்தி ஏற்கனவே பயின்ற பள்ளியிலிருந்து EMIS No. பெறலாம்.
CLICK HERE TO DOWNLOAD THE EMIS ID CARD ENTRY TIPS
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்