ALL GOVT/MPL HIGH & HR.SEC.SCHOOL HMs-01.01.2019 நிலவரப்படி அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு மற்றும் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வுக்கு தகுதிவாய்ந்தோர் முன்னுரிமை பட்டியல் வெளியிடப்பட்டமை- இதில் திருத்தம், சேர்க்கை, நீக்கம் ஏதாவது இருப்பின் உடன் உரிய கருத்துருக்கள் அனுப்ப கோருதல்

ALL GOVT/MPL HIGH & HR.SEC.SCHOOL HEADMASTERS,

01.01.2019 நிலவரப்படி அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு மற்றும் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வுக்கு தகுதிவாய்ந்தோர் முன்னுரிமை பட்டியல் வெளியிடப்பட்டமை- இதில் திருத்தம், சேர்க்கை, நீக்கம் ஏதாவது இருப்பின் உடன் உரிய கருத்துருக்கள் அனுப்ப கோருதல் சார்பான இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.