ALL GOVT/MPL/ADW HR.SEC.SCHOOL HMs-கணினி அறிவியல் பயிற்றுனர்கள் சார்பாக ஆசிரியர் பெயர், பணியில் சேர்ந்த நாள் மற்றும் ஆசிரியர் தேர்வு வாரிய தர எண். (TRB RANK No.) ஆகிய விவரங்களை நாளை (27.03.2018) பிற்பகல் 4.00 மணிக்குள் ஓப்படைக்க கோருதல்

அனைத்து அரசு/நகரவை/ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளிகளில் 10.11.2008 முதல் தங்கள் பள்ளியில் பணியில்சேர்ந்து பணிபுரியும் கணினி அறிவியல் பயிற்றுனர்கள் சார்பாக ஆசிரியர் பெயர், பணியில் சேர்ந்த நாள் மற்றும் ஆசிரியர் தேர்வு வாரிய தர எண். (TRB RANK No.) ஆகிய விவரங்களை நாளை (27.03.2018) பிற்பகல் 4.00 மணிக்குள் இவ்வலுவலக ’ஆ5’ பிரிவில் ஒப்படைக்குமாறு அனைத்து அரசு/நகரவை/ஆதி.திராவிடர் நல  மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE FORM – COMPUTER INSTUCTORS DETAIL

 

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.