அனைத்து அரசு மற்றும் அரசு நிதியுதவிபெறும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,
அனைத்து அரசு மற்றும் அரசு நிதியுதவிபெறும் மேல்நிலைப்பள்ளிகளில் 01.01.2011க்கு பிறகு பட்டதாரி ஆசிரியராக பணியில்சேர்ந்த ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாட ஆசிரியர்பெருமக்கள் மட்டும் பின்வரும் கால அட்டவணைப்படி 22.02.2018 அன்று காட்பாடி, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும் பொதுத்தேர்வு சார்ந்த கூட்டத்தில் கலந்துகொள்ளும் வகையில் சார்ந்த ஆசிரியர்களை மட்டும் விடுவித்தனுப்பும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE LIST REGARDINGVellore edn district MEETING-8 -11.00am
CLICK HERE TO DOWNLOAD THE LIST REGARDING -Tirupattur edn district -12.00 pm
CLICK HERE TO DOWNLOAD THE LIST REGARDING Vellore edn district list-1.00
CLICK HERE TO DOWNLOAD THE LIST REGARDING Tirupattur edn district -2.00 pm
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்