ALL GOVT./GOVT AIDED HIGH & HR.SEC.SCHOOL HMs-2017-18ஆம் கல்வி ஆண்டிற்கான மருத்துவ ஆய்வுக்குழு கட்டணம் – விவரம் கோருதல்

வேலூர் வருவாய்மாவட்ட அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளின் தலைமையாசிரியர்கள்,

இத்துடன் இணைக்கப்பட்டுள்ள 2017-18ஆம் கல்வி ஆண்டிற்கான மருத்துவ ஆய்வுக்குழு கட்டணம் குறித்த விவரம் சார்பான சுற்றறிக்கையினை பதிவிறக்கம்செய்து அதில் தெரிவித்துள்ள அறிவுரைகளின்ளபடி கீழே கொடுக்கப்படுள்ள படிவத்தினை பூர்த்தி செய்து குறிப்பிடப்பட்டுள்ள தேதிகளில் முதன்மைக்கல்விஅலுவலக ‘அ3’ பிரிவில் படிவம் மற்றும் காசோலையினை நேரில் ஒப்படைக்கும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE CIRCULAR REGARDING Medical-Committee-fees

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.