ALL GOVT/AIDED SCHOOL HEADMASTERS- ENTER HALF YEARLY RESULT ANALYSIS DETAILS BEFORE 2ND JANUARY

அனைத்து அரசு/ அரசு நிதியுதவிபெறும் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு,

             தங்கள் பள்ளியில் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான அரையாண்டுத்தேர்வு தமிழ் வழியில் பயிலும் மாணவர்கள் சார்பான விவரங்களை ( 2,3 மற்றும் 4 பாடங்களில்  தேர்ச்சி பெறாதவர்கள் விவரங்கள் மட்டும்)  ஜனவரி உடனடியாக இன்றே (02.01.2019)  உள்ளீடு செய்யும்படி அனைத்து அரசு/ அரசு நிதியுதவிபெறும் பள்ளித் தலைமையாசிரியர்கள்  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இது மிகவும் அவசரம்.

10th standard appeared, pass & percentage details

12th standard appeared, pass & percentage details

10TH STANDARD FAILURES IN 2, 3 AND 4  SUBJECTS ONLY

12TH STANDARD FAILURES IN 2, 3 AND 4  SUBJECTS ONLY

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்