அனைத்து அரசு/ அரசு நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,
இணைப்பில் கண்ட Lab விவரத்தினை பாட வாரியாக பூர்த்தி செய்து ஆசிரியர் கையொப்பம் மற்றும் தலைமையாசிரியர் கையொப்பத்துடன் 3 நகல்களில் பூர்த்திசெய்து இவ்வலுவலகத்தில் 27.05.2022 பிற்பகல் 3.00 மணிக்குள் தவறாமல் ஒப்படைக்கும்படி அனைத்து அரசு / அரசு நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.