All Govt./Aided Hss HMs- +2 மார்ச் 2020 தேர்வு முடிவுகள் சார்பாக பள்ளிவாரியாக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் சார்பான விவரங்களை 25.07.2020க்குள் உள்ளீடு செய்ய கோருதல்

அனைத்து அரசு/ அரசு நிதியுதவிபெறும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,

+2 மார்ச் 2020 தேர்வு முடிவுகள் சார்பாக பள்ளிவாரியாக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் சார்பான விவரங்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள Forms-ல் 25.07.2020க்குள் உள்ளீடு செய்யும்படி அனைத்து அரசு/ அரசு நிதியுதவிபெறும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களுக்கு விவரங்கள் சமர்ப்பிக்க வேண்டியுள்ளதால் இன்னும் உள்ளீடு செய்யாத  தலைமையாசிரியர்கள் தனி கவனம் செலுத்தி உடனடியாக விவரங்களை உள்ளீடு செய்யும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO ENTER TEACHERWISE RESULT DETAILS

CLICK HERE TO ENTER STUDENTWISE RESULT DETAILS (TOP 3 STUDENTS)

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.