ALL GOVERNMENT HIGH &HR.SEC.SCHOOL HMs- 2019-2020ஆம் ஆண்டு அரசு உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி -9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவ/மாமணவியர் மாலை நேர சிறப்பு வகுப்பு விவரம் கோருதல்

அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்,

( அரசு பள்ளிகள் மட்டும்)

2019-2020ஆம் ஆண்டு அரசு உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி -9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவ/மாமணவியர் மாலை நேர சிறப்பு வகுப்பு விவரம் கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளின்படி நடவடிக்கை மேற்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பினை CLICK செய்து விவரத்தை உள்ளீடு செய்யவும்.

CLICK HERE DOWNLOAD THE PROCEEDINGS

CLICK HERE TO ENTER THE DETAILS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.