ALL CATEGORY OF SCHOOL- HMs/PRINCIPALS/ CORRESPONDENTS -பொங்கல் விடுமுறை முடிந்து பள்ளிகள் 19.01.2021 அன்று 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு மட்டும் திறத்தல் – ஏற்கனவே ஒப்படைக்க தெரிவிக்கப்பட்ட படிவங்ளுடன் இணைப்பில் உள்ள படிவங்களை (1,2 மற்றும் 3) – ஒப்படைக்க தெரிவித்தல்

ALL CATEGORY OF SCHOOL- HMs/PRINCIPALS/ CORRESPONDENTS,

பொங்கல் விடுமுறை முடிந்து பள்ளிகள் 19.01.2021 அன்று 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு மட்டும் திறத்தல் – ஏற்கனவே ஒப்படைக்க தெரிவிக்கப்பட்ட படிவங்களுடன் இணைப்பில் உள்ள படிவங்கள் 1,2 மற்றும் 3 ஒப்படைக்க  தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள்/ தாளாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

படிவங்களை பூர்த்தி செய்து கையொப்பத்துடன் வேலூர் மாவட்டக்கல்விஅலுவலகத்தில் ஒப்படைக்கும்படி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள்/ தாளாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE FORMS 1 AND 2

CLICK HERE TO DONWLOAD THE FORM 3

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.