ALL CATEGORY OF SCHOOL- HMs/PRINCIPALS/ CORRESPONDENTS -பொங்கல் விடுமுறை முடிந்து பள்ளிகள் 19.01.2021 அன்று 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு மட்டும் திறத்தல் – பள்ளிகள் சார்பாக படிவங்கள் மற்றும் பெற்றோர் சார்பாக படிவங்கள் – ஒப்படைக்க தெரிவித்தல்

ALL CATEGORY OF SCHOOL- HMs/PRINCIPALS/ CORRESPONDENTS,

பொங்கல் விடுமுறை முடிந்து பள்ளிகள் 19.01.2021 அன்று 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு மட்டும் திறத்தல் – பள்ளிகள் சார்பாக படிவங்கள் மற்றும் பெற்றோர்  சார்பாக படிவங்கள் – ஒப்படைக்க தெரிவித்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பின்பற்றி தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள்/ தாளாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE Consent Letter by School Tamil

CLICK HERE TO DOWNLOAD THE Consent Letter by School English

CLICK HERE TO DOWNLOAD THE consent letter by Parent two forms Tamil

CLICK HERE TO DOWNLOAD THE consent letter by Parent English

CLICK HERE TO DOWNLOAD THE Consent letter by Parent Consolidated form English

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.