ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்துவகை உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசியர்கள்/ மெட்ரிக் உயர்நிலை / மேல்நிலைப்பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு,
எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் வீட்டிலிருந்து தாங்கள் பயிலும் பள்ளிக்கு (எஸ்.எஸ்எல்.சி. தேர்வு மையம்) வருகைபுரிய, மாணவர்களுக்கு தேவைப்படும் பேருந்து வசதியினை வழித்தடம் வாரியாக இதுவரை உள்ளீடு செய்யாதவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பினை Click செய்து (மாவட்டம் வாரியாக கொடுக்கப்பட்டுள்ளது) 05.06.2020 மாலை 4.00 மணிக்குள் உள்ளீடு செய்யுமாறு அனைத்துவகை உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசியர்கள்/ மெட்ரிக் உயர்நிலை / மேல்நிலைப்பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
ஏதேனும் திருத்தம் இருப்பின் 9443623326 என்ற எண்ணிற்கு தொர்பு கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
விவரங்களை இயக்குநருக்கு சமர்ப்பிக்க வேண்டியுள்ளதால் உடனடியாக உள்ளீடு செய்யும்படி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்
VELLORE DISTRICT BUS ROUTE DETAILS
RANIPET DISTRICT BUS ROUTE DETAILS
THIRUPATTUR DISTRICT BUS ROUTE DETAILS
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்