ALL CATEGORIES OF SCHOOL HEADMASTERS & PRINCIPALS – INSTRUCTION REGARDING CUG

TO

ALL CATEGORIES OF SCHOOL HEADMASTERS/ PRINCIPALS,

தலைமையாசிரியர் கூட்டத்தின் போது வழங்கப்பட்ட CUG Sim Card-ஐ இன்னமும் பயன்படுத்தாத  தலைமையாசிரியர்கள் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Sim Card-ஐ Cell Phone-ல் போட்டவுடன் 1925 என்ற எண்ணிற்கு START என்று SMS  அனுப்பவும்.

GPRS FACILITY ACTIVATED FOR YOUR NUMBER என்ற message வந்த உடன் தங்கள் கைபேசியில் internet work ஆகும்.

whatsapp create செய்து தங்கள் whatsapp-ல் இருந்து 9385202022, 9385202009 ஆகிய எண்களுக்கு Hello என்று message அனுப்பவும்.

 

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.