All Categories of HS and HSS HMs -MATRIC PRINCIPALS-FILL THE FORMS REGARDING SSLC STUDENTS RESIDING IN HOSTEL AND STUDENTS FROM QUARANTINE ZONE AND INCHARGE TEACHERS

அனைத்துவகை உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளிகள் முதல்வர்கள் கவனத்திற்கு,

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் தேர்வெழுதும் 10ம் வகுப்பு மாணவர்களில் விடுதியில் தங்கி படிக்கும் மாணவர் விவரம், Quarantine Zone -ல் இருந்து தேர்வெழுதும் மாணவர்கள் மற்றும் அம்மாணவர்களுக்கான  Incharge teachers  விவரங்களை உடனடியாக  08.06.2020 பிற்பகல் 4.00 மணிக்குள் உள்ளீடு செய்யும்படி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO ENTER THE DETAILS OF HOSTEL STUDENTS  APPEARING FOR 10TH EXAM

CLICK HERE TO ENTER THE DETAILS OF 10th STUDENTS APPEARING FOR EXAM FROM QUARANTINE ZONE

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்