அனைத்து அரசு / நகராட்சி / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு,
01.08.2019 நிலவரப்படியான முதுகலை ஆசிரியர் பணியிட நிர்ணயம் சார்ந்த விவரங்கள் கோரப்பட்டுள்ளது. கோரப்பட்ட விவரங்கள் 18.09.2019 அன்று நேரில் சமர்ப்பிக்கப்படவேண்டும்.
Download the attachment and follow the instructions.
முதன்மைக் கல்வி அலுவலர்,
வேலூர்.